தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 36 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
switch mode power supplyநிலைமாற்று முறைமை மின்வழங்கி நிலைமாற்றுப் பாங்கு
switch toggleமேல்கீழ் மின்நிலைமாற்றி மேல்கீழ் நிலைமாற்றி
switched lineநிலைமாற்றுத் தொடர் நிலைமாற்று இணைப்பு
switching algebraநிலைமாற்று இயற்கணிதம்
switching circuitநிலைமாற்றுச் சுற்று நிலைமாற்று மின்சுற்று
switching theoryநிலைமாற்றுக் கொள்கை
symbolகுறியீடு
symbol stringகுறியீட்டுச் சரம்
symbol tableகுறியீட்டு அட்டவணை
symbolic addressகுறியீட்டு முகவரி
symbolic codingகுறியீட்டுக் குறிமுறை
symbolic deviceகுறியீட்டு சாதனம்
symbolic editorகுறியீட்டு பதிப்பி குறியீட்டுத் தொகுப்பி
symbolic i-o assignmentகுறியீட்டு உ/வ ஒதுக்கல் o assignment
symbolic languageகுறியீட்டு மொழி
symbolic logicகுறியீட்டு தர்க்கம் குறியீட்டுத் தருக்கம்
symbolic nameகுறியீட்டு பெயர்
symbolic programmingகுறியீட்டு செய்நிரலாக்கம் குறியீட்டு நிரலாக்கம்
symbolic tableகுறியீட்டு அட்டவணை
symbolகுறியீடு
switched networkநிலைமாற்று பிணையம்
symbolசின்னம், அடையாளம், இடுகுறி, பொதுக்குறியீடு, நினைவுக்குறிப்புச் சின்னம், பொதுநிலைக்குழுஉக்குறி, தனித்துறைக் குழுஉக் குறி, (வினை.) (அரு.) அடையாளமாயிரு, குறித்துக்காட்டு.

Last Updated: .

Advertisement