தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 35 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
surge | அலை எழுச்சி |
superscript | மேல் ஒட்டு மேலொட்டு |
supervisory program | மேற்பார்வைச் செய்நிரல் மேற்பார்வை நிரல் |
supervisory system | மேற்பார்வை முறைமை |
support | உதவி/துணை |
support library | ஆதார நூலகம் |
suppress | ஒடுக்கு |
suppression | ஒடுக்கல் |
suppression zero | பூச்சிய ஒடுக்கம் |
surface of revolution | சுழற்சிப் பரப்பு |
surge | எழுச்சி/பொங்கல்/துள்ளல் |
surge protection | எழுச்சிக் காப்பு |
surging | எழல்/துள்ளுதல் |
suspend | இடை நிறுத்தம் |
swapping | இடைமாற்று/மாற்றியெடு/மாறுகொள்ளல் |
swarm | பிழைத் தொகுதி |
swim | நீந்து |
switch | மடை/நிலைமாற்றி/ஆளி |
switch console | இணைமைய நிலைமாற்றி பணியக நிலைமாற்றி |
surge | எழுச்சி |
switch | தொடர்பி |
supermini computer | மீத்திறன் சிறுகணிப்பொறி |
switch board manager | நிலைமாற்றிப் பலகை |
superscript | வரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள. |
support | துணை, உதவி, துணை வலு, பக்க வலிமை, பின்பலம், கைத்துணை, ஊக்குதவி, ஆதரவு, ஆதரவாயுள்ளநிலை, ஆதாரம், பளுத்தாங்கும் பொருள், உதைகால், நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால், பக்க வலிமை தருவது, பின்பலமாகவது, ஆதரவாயுள்ள தி, வாழ்க்கைக்கு ஆதரவான தொழில், உறுதி தருவது, ஆதரிப்பவர், துணை தருபவர், உதவியாளர், துணைவலுவானவர், பின்பாலமானவர், பக்கவலிமையனாவர், காத்துப்பேணுபவர், பாதுகாப்பாளர், புகழ்நடிகர் துணைவர், நடிப்புப்பகுதியில் உதவுபவர், (வினை.) தாங்கு, சும, ஏந்திநில், பளுவுக்கு ஆதாரமாயிரு, உதைகாலாயிரு, ஆதாரங் கொடு, உதைகால் கொடு, அண்டைகொடு, தூக்கிப்பிடி, வலுக்கொடு, வலிமைப்படுத்து, தூக்கிச்செல், விழாமல் தடு, அமிழாமல் தடு, ஆதரி, ஆதரவளி, ஆதரவாயிரு, வைத்துப்பேணு, காப்பாற்று, துணையாதரவளி, ஊட்டிவளர், உணவுகொடுத்து ஆதரவு செய், உணவு வகையில் ஊட்டமளி, உரமளி, ஊக்கமளி, வாழ்க்கையாதரவு செய், பிழைப்பாதாரம் வழங்கியாதரி, வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று, உதவு, துணைசெய், நிலைநிறுத்த உதவு, ஊக்கி உதவு, ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு, நீடித்து உழைக்க உதவு, சார்பாளாராயிரு, சார்பாளாராயிருந்து உதவு, உடனிருந்துதவு, உடந்தையாயிரு, பக்கபலமாயிரு, பின்பலமாயிரு, கருத்தாதரி, கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு, ஏற்றுதரி, ஏற்றாதரவுகாட்டு, ஆதரித்துப் பேசு, ஆதரவு தெரிவி, ஆமோதி, வழிமொழி, வாத ஆதாரங் கொடு, எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து, எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு, விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து, பொறு, ஏற்று அமை, உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு, ஒத்த கருத்துக் கொண்டிரு, ஒப்புதல் அளி, நிலைவரி செலுத்திஆதரவு காட்டு, நடிகர் துணைவராயிரு, நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள், நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி, நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு. |
suppress | அடக்கு, வலிந்துசெயல் தடு, வன்முறையில் கட்டுப்படுத்து, தற்போக்குத் தடு, தன்னுரிமை கெடு, வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து, உணர்ச்சி அமுக்கி வை, வன்முறையால் செயலற்றதாக்கு, கீழடக்கி வை, அடக்குமுறை செய், நசுக்கு, வலிந்து அழி, மட்டுப்படுத்து, உள்ளடக்கிவை, மறைத்தடக்கு, தெரியப்படுத்தாதிரு, வெளியிடாது மறைத்து வை, வெளிப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு, வெளிப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு, (மரு.) நோயின் போக்குத்தடு, குருதிப்போக்கு நிறுத்து, (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு. |
suppression | அமுக்கம், மறைப்பு, அடக்குமுறை, குருதிக்கசிவு நிறுத்தம். |
surge | அலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு. |
suspend | தொங்கவிடு,அந்தரத்தில் நிறுத்து, ஆதாரமின்றி நிற்க வை, இடைத்தொங்கலாக்கு, நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடை மிதவலாக வை, இயக்கமின்றி நிற்க வை, இடைநிறுத்தி வை, முடிவு செய்யாமல் வைத்திரு, செயற்படாமல் வைத்திரு, தற்காலமாகத் தள்ளி வை, தற்காலமாக ஒத்திப்போடு, பதவியிலிருந்து தற்காலமாக நீக்கி வை, தற்காலமாகச் செல்லுபடி ஆகாதென்றறிவி, தற்காலமாக உரிமை தடுத்து வை, தற்காலமாக உறுப்பினர் பதவியிலிருந்து ஒதுக்கிவை. |
swarm | வண்டின் மொய்திரள், பறவைத் தொகுதி, விலங்கின் தொகுதி, தேனீக்கூட்டம், (வினை.) மொய், திரளு, அடர்த்தியாயிரு, திரளாக இயங்கு, தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு, கூட்டமாகத் திரள், பெரும் எண்ணிக்கையாயிரு, இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு. |
swim | நீச்சல், நீத்து, மிதப்பு, மீன்மடு, ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி, செயலோட்ட மையம், மையநடைமுறைப்போக்கு, (அரு.) மீன் உள்வளிப்பை, (வினை.) நீந்து, நீர்மத்தின் மேற்பரப்பில் மித, நீந்திக்கட, நீச்சல் போட்டியிற் கலந்து கொள், குதிரை-நாய், முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய், விரைவாகச் செல், நழுவியக்கமாக விரைந்து செல், தலைசுற்றப்பெறு, வெள்ளக்காடாக்கு, பொங்கிப் பெருகு, பொங்கி வழி, ததும்பி நில். |
switch | மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய். |