தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 34 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
super computer | மீத்திறன் கணிப்பொறி |
substring | பகுதிச் சரம் உட்சரம் |
subsystem | துணை முறைமை |
subtracter | கழிப்பி |
subtracter half | அரைக் கழிப்பி |
subtraction | கழித்தல் |
suffix | பின்னொட்டு |
suite | தொகுமம் கூட்டுத் தொகுப்பு |
sum | தொகை |
summary | சுருக்கம் |
super computer | மீக் கணினி மீத்திறன் கணிப்பொறி |
super large scale integration | மீப் பேரளவு ஒருங்கிணைப்பு |
super conducting computer | மீக்கடத்தி கணினி |
super conductor | மீக்கடத்தி மீத்திறன் கடத்தி |
super minicomputer | மீக்குறு கணினி |
subsystem | துணைமுறைமை, துணையமைப்பு |
subtask | துணைப்பணி |
super | மீத்திறன் |
superconducting computer | மீக்கடத்திக் கணிப்பொறி |
superdisk | மீத்திறன் வட்டு |
superdrive | மீத்திறன் இயக்ககம் |
superkey | மீவிசை |
suffix | பின்னொட்டு |
subtraction | கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை. |
suite | பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை. |
sum | தொகை, மொத்தம், கூட்டுத்தொகை, எண், விடை எண், பணத்தொகை, சுருக்கக் குறிப்பு, பயிற்சிக்கணக்கு, (வினை.) கூட்டு, தொகையாக்கு, மொத்தத்தொகையாகத் தெரிவி, முழுக்வட்டுத்தொகையாகச் சேர், பொழிப்பாகக் கூறு, கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு. |
summary | சுருக்கம், தொகுப்பு, பொழிப்பு, சுருக்கத்திரட்டு, (பெ.) சுருக்கமான, மணித்திரட்டான, கேள்விமுறையற்ற, வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட, நடவடிக்கைகளில் அதிரடியான, திடுதீர்வான, மொத்தத் தீர்வான, கடைசியான. |
super | (பே-வ) மிகை நடிகர், மிகைப்படியானவர், வேண்டப்படாத ஆள், முதன்மையற்றவர், கண்காணிப்பாளர், மிகசெலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், மேம்பட்ட மிகு நேர்த்தி வாய்ந்த துணி, அரு நுட்பமான பண்டம், (பெ.) மிக மேன்மையான, மிக நுட்பமான, அளவு வகையில் சதுரமாயுள்ள, பரப்பளவையான. |