தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 33 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
structured programming | அமைவுறு செய்நிரலாக்கம் கட்டமை நிரலாக்கம் |
structured walkthrough | அமைவுறுக் நெறிப்படு உலா தடையில் கட்டமைப்பு |
stub testing | அடிக் கட்டைச் சோதனை |
studies feasibility | இயலுமை ஆய்வு சாத்தியக்கூறாய்வு |
stylus | எழுத்தாணி/கூரம் |
stylus printer | எழுத்தாணி அச்சுப்பொறி |
sub menu | உப பட்டி உள்பட்டியல் |
subdirectory | துணை அடைவு உள் கோப்பகம் |
subject | விடயம் உட்பொருள் |
subprogram | துணைச் செய்நிரல் துணைநிரல் |
subroutine | துணை நடைமுறை துணைநிரல்கூறு |
subroutine reentry | துணை நடைமுறை/மீள்நுழைவு துணைநிரல்கூறு மீள்வருகை |
subschema | துணை ஒழுங்கமைவு உள்உருவரை |
subscript | கீழ்ஒட்டு/அடியைஒட்டு |
subscripted variable | அணி மாறி/அடியொட்டு மாறி/கீழ் ஓட்டு மாறி |
subset | துணைக்கணம் உட்கணம் |
substrate | அடித்தளம் |
subroutine | சார் நிரல்கூறு |
style | பாணி |
subdomain | உள்களம் |
subform datasheet | உள்படிவ தரவுத் தாள் |
style | சூல் தண்டு,சூல்தண்டு |
substrate | தளப்பொருள் |
style | எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பாங்கு, காலத்திறம், வளர்ப்பு முறைப்பண்பு, குழுவின் தனியியல்பு, தனிமனிதர் சிறப்பியல்பு, தனிமேம்பாடு, வகை, மாதிரி, ஒப்பனைப்பாணி, கலைப்பண்பின் மாதிரி, கட்டுமானப் பண்பு மாதிரி, பெயர்க்குறிப்பு மாதிரி, விவர வாசகம், முழுப்பெயர், (வினை,) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு, பெயரால் குறித்துரை. |
stylus | எழுத்தாணி, பழங்க்ல எழுதுகருவி, கதிர்மணிப்பொறிக்கம்பம், (தாவ.) சூலக இடைத்தண்டு. |
subject | குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர், ஆட்சிக்கு உட்பட்டவர், நாட்டில் மன்னரல்லாத ஒருவர், வாழ்குடி, குடியுரிமையாளர், குடியாள், குடியானவர், குடியாண்மை ஏற்பவர், கீழுரிமையாளர், அடங்கியவர், ஆட்பட்டவர், ஆணைக்கு உட்பட்டவர், ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி, தலைப்பு, தலைப்புப் பொருள், எடுத்துக் கொண்ட பொருள், தெரிவிக்கப்படுஞ் செய்தி, வாதச்செய்தி, வருணனைக்குரிய பொருள், ஏட்டின் நுதல்பொருள், அடிப்படைப் பொருண்மைக்கூறு, ஆதாரப்பொருள், தனிநிலைப்பொருள், பண்பி, பண்புக்குரிய பொருள், ஆய்வுப்பொருள், சட்ட உரிமைக்குரிய பொருள், சட்ட ஆய்வுக்குரிய செய்தி, ஆய்வுத்துறை வகை, படிப்புத்துறை வகை, கல்வித்துறைப்பொருள், (மெய்.) அகநிலைப் பொருள், உணர்வு முதல், அறிவு முதல், அக உணர்வு, அகம், உள்ளம், ஆன்மா, உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம், செயல்முறைக்குரிய பொருள், மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி, அறுவைக்குரிய ஆள், தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி, செயல்விளக்க ஒவியம், கலைஞன் கலைநோக்கக் கூறு, இசைமூலச் செய்தி, இசைமூலப் பதம், இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர், மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம், உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல், தோற்றுச்சூழல் காரணம், ஆள், பேர்வழி, வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள், (இலக்.) எழுவாய், (அள.) எழுவாய்ப்பகுதி, (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட, குடியுரிமையுடைய, தற்சார்புரிமையற்ற, பிறிது மேலாண்மை ஏற்ற, பிறிதாட்சி மேலுரிமைஏற்ற, பிறருக்குக் கீழடங்கிய, கீழடக்கப்பட்ட, சட்டத்திற்குக் கட்டுப்பட்ட, கடமைப்பட்ட, நோய்க்கு ஆட்பட்ட, செயலுக்கு உள்ளான, ஆட்படத்தக்க, நிலையிலுள்ள, உள்ளாகத் தக்க நிலையிலுள்ள, நேர்வுநிலையிலுள்ள, (செய்.) கீழுள்ள, கீழாக அமைந்திருக்கிற, (வினையடை.) என்ற நிலையின் பேரில், என்ற கட்டுப்பாட்டின் மீது, உட்பட்டு. |
subscript | (இலக்.) கிரேக்க எழுத்துக்களுடனே எழுத்தாக அடியில் எழுதப்பட்ட. |