தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 32 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
structural design | கட்டக வடிவமைப்பு கட்டமை வடிவமைப்பு |
structure | கட்டமைவு |
structure chart | கட்டமைவு விளக்கப் படம் கட்டமைவு நிரல்படம் |
structure file | கோப்புக் கட்டமைப்பு |
structure tree | மரக் கட்டமைப்பு |
structured coding | அமைவுறுக் குறிமுறை குறிமுறைக் கட்டமைப்பு |
structured design | அமைவுறு வடிவமைப்பு கட்டமை வடிவமைப்பு |
structured english | அமைவுறு ஆங்கிலம் |
structured flowchart | அமைவுறு நெறிப்படு பாய்ச்சற்படம் கட்டமை பாய்வு நிரல்படம் |
stroke | அடிப்பு |
string constructor | சரம் ஆக்கி |
string processing language | சரம் செயற்படுத்து மொழிகள் |
structure | கட்டமைப்பு |
structure | படிமுறையமைப்பு,அமைப்பு |
string expression | சரக் கோவை சரத்தொடர் |
string handling | சரம் கையாளல் சரம் கையாளுகை |
string length | சர நீளம் |
string manipulation | சரம் வினையாடல் சரம் கையாளுதல் |
string processing languages | சரம் முறைவழியாக்கு மொழிகள் |
string variable | சர மாறி |
string null | இல் சரம் வெற்றுச் சரம் |
stringy floppy | சர நெகிழ்வட்டு |
stroke | அடிப்பு |
stroke | அறை, அடி, வீச்சு, தாக்கு, அடி அதிர்ச்சி, தாக்கதிர்வு, வீச்சுக்கோடு, கீறல் வரை, கையெழுத்தின் ஒரு கீறல், ஓவியர் வரைக்கீற்று, தூரிகையின் ஒரு கீற்று வரை, மணி அடிப்பொலி, மணி நாவின் ஒரு தாக்கொலி, துடுப்பின் ஓர் இழுப்பு, ஒரு முறை தண்டு வலிப்பு, பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு, கையின் ஒரு வீச்சு, இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம், செயலின் ஒரு வீச்சு, முயற்சியின் ஒரு மூச்சு, ஒருவிசை முறை, நோயின் ஒரு வன்தாக்கு, மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு, இடரின் ஒரு மோதல், திடீர் வாய்ப்பு நேர்பு, வாய்ப்பின் குருட்டடிக்கூறு, பந்தடி, அருநுட்பம், அருநுட்பம், மேதைமையின் நுண் அருந்திக்கூறு, கணநேரச் செயல், சிறு செயல், சிற்றஞ்செயல், அருவிசைச் செயல், அருவிசை நிகழ்வு, நொடிப்பு, கணம், (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு, முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை, ஊடுவரையிடு, கோடு அடித்து வெட்டு. |
structure | கட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று. |