தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 31 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
stream(Stream OF BITS, DATA ETC.) தாரை
stringசரம்
storedநிரல் சேமிப்பு கணிப்பொறி program computer
straightநேர்கோட்டுக் குறிமுறை line code
streaming audioகேட்பொலித்தாரை
streaming videoஒளித்தோற்றத் தாரை
string arithmeticசரக் கணக்கீடு
string bufferசர இடையகம்
streamதாரை
stringநாண்
store magneticகாந்தக் களஞ்சியம்/தேக்ககம் காந்தச் சேமிப்பு
stored-program computerசெய்நிரல் தேக்கு/களஞ்சியப்படுத்துக் கணினி program computer
stored-program conceptசெய்நிரல் தேக்கு/களஞ்சியப்படுத்து எண்ணக்கரு program concept
straight-line codeநேர்கோட்டு குறிமுறை line code
streamநீர் ஓட்டம் தாரை
streamerதொடரோடி
streaming tape driveதொடரோடி நாடா இயக்கி
streetதெரு
stress testingதகைவுச் சோதனை
strikeoutவெட்டி அகற்றல்
strikethroughகுறுக்குக்கோடு
stringசரம்/கயிறு
string alphabeticநெடுங்கணக்குச் சரம் அகரமுதலிச் சரம்
string characterஎழுத்துரு சரம் எழுத்துச் சரம்
straightநேர்நிலை, ஒட்டப்பந்தய நேர்நெறி, ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி, ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம், நேர்வான் நெறி, நேர்வான் நெறிப்பகுதி, சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை, நெறி நேர்மை, நன்னடத்தை, (பெ.) நேரான, வளையாத, கோணாத, ஒரே திசையில் செல்கிற, திசை திரும்பாத, நெறி விலகாத, குறி நேரான, குறி வகையில் இலக்குத் தவறாத, அடி வகையில் குறி தவறாத, மூலத்திலிருந்து நேர்வரவான, சரியான, நேர்மட்டமான, செவ்வான, செவ்விசைவான, சரிசமமான, நேரடியான, சுற்றிவளைக்காத, உடனடியான, நேர்முகமான, மறைமுகமல்லாத, சரி ஒழுங்கான, ஒழுங்கு வழாத, விதிமுறை பிசகாத, நேர்மை வாய்ந்த, கரவடமற்ற, சூதுவாதற்ற, நடத்தைவகையில் நெறி திறம்பாத, திறந்த மனப்பான்மையுள்ள, நேர்நிமிர்வான, சரியாத, வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடப்பற்ற, மட்டுமழுப்பற்ற, தருக்குமுறை பிறழாத, உணர்ச்சிவசப்பட்டு வழுவாத, போட்டி வல் நேர்மை தவறாத, மாறுதலற்ற, எளிய, சிக்கலற்ற, கலப்பற்ற, நீராளமாக்கப்படாத, தேறல் வகையில் கலப்பட மல்லாத, சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட, (வினை.) நேராக்கு, (வினையடை.) நேர்கோடாக, நேர்வரிசையாக, வளையாமல், கோணாமல், வளைந்து வளைந்து செல்லாமல், குறுக்கு வெட்டாக, ஒழுங்காக, நேரடியாக, உடனடியாக, சரியான திசையில், நேராக, சரியாக, தயக்கமில்லாமல், குறிநோக்கி நேரே, நிமிர்வாக, நேர்மட்டமாக, மட்டு மழுப்பலின்றி, நேர்மையுடன், கரவடமின்றி, நெடுகிலும், முழுதுங்கடந்து.
streamஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர்.
streamerகாற்றிற் பறக்குந் துகிற் கொடி, ஒளிக்கதிர்வீச்சு, ஒளிக்கதிர்க்கோடு, உலோக அரிப்பாளர்.
streetதெரு, வீதி, பண்டை ரோமர்களின் கற்பாவிய பாட்டை, இடைவழி, இடைப்பிளவு, தரகர் குழு.
strikethroughகுறுக்குக்கோடு
stringகயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.

Last Updated: .

Advertisement