தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 30 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
storeசேமிப்பிடம்,களஞ்சியம்
storage twoஇருபரிமாணச் சேமிப்பகம் dimensional
store and forward operatingஇருத்தி அனுப்பும் செயற்படு
store and forward switchingஇருத்தி அனுப்பும்
storage tubeகளஞ்சிய/தேக்ககக் குழல் சேமிப்புக் குழல்
storage two-dimensionalஇரு பரிமாண களஞ்சியம்/தேக்ககம் dimensional
storage unitகளஞ்சிய/தேக்கக அலகு சேமிப்பகம்
storage virtualமெய்நிகர் களஞ்சியம்/தேக்ககம் மெய்நிகர் சேமிப்பகம்
storage workingபணிசெய் களஞ்சியம்/தேக்ககம் செயல்படு சேமிப்பகம்
storage zero accessபூச்சிய பெறுவழி களஞ்சியம்/தேக்ககம் சுழி அணுகு சேமிப்பகம்
storeதேக்கு/களஞ்சியப்படுத்து/சேமி/சேமிப்பு/இருத்து
store and forwardதேக்கி/களஞ்சியப்படுத்திச் செலுத்து இருத்தி அனுப்பு
store and forward operating satellitesதேக்கி/களஞ்சியப்படுத்திச் செலுத்து செயற்கைக் கோள்
store and forward switching messageதேக்கி/களஞ்சியப்படுத்திச் செலுத்து செய்த நிலை மாற்றி
store associativeஇணைத் தேக்கு/களஞ்சியப்படுத்து சார்புநிலை சேமிப்பகம்
store auxiliaryதுணைத் தேக்கு/களஞ்சியப்படுத்து கூடுதல் சேமிப்பு
store backingகாப்புத் தேக்கு/களஞ்சியப்படுத்து காப்புச் சேமிப்பு
store bulkபெருங்கட்டுக் களஞ்சியம்/தேக்ககம் மொத்தச் சேமிப்பு
store capacitorகொள்ளளவிக் களஞ்சியம்/தேக்ககம்
store cathode ray tubeகதோட்டு கதிர்க்குழாய்க் களஞ்சியம்/தேக்ககம்
store coreஉள்ளகக் களஞ்சியம்/தேக்ககம் உள்ளகச் சேமிப்பு
storeசேமிப்புக் குவை, குவியல், பெருந்திரள், பெருவளம், ஏராளம், தொகுவளம், பண்டாரம், களஞ்சியம், கிடங்கு, கொட்டாரம், மண்டி, சரக்குவிற்பனைக் கடை, தனிவிற்பனை நிறுவனம், விற்பனைக் கூடம், திரட்சி, சேம இருப்புக் குவை, பல்பொருள் தருவிப்பரங்கம், வழங்கீட்டரங்கம், (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான, வருங்காலப் பயனீட்டுக்குரிய, கிடங்கினுக்குரிய, உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட, (வினை.) சேர்த்து வை, தொகுத்து வை, இருப்புவளம் திரட்டி வை, குவித்து வை, தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு, வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை, கொட்டாரத்திலிட்டு வை, கொள், அடங்கத்தக்கதாயிரு, கொள்ளும் அளவுடையதாயிரு, கொள்கலமாயிரு, சேகரித்து வைக்கத் தக்கதாயிரு, நிரப்பி வை, செறிவளப்படுத்தி வை, மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை.

Last Updated: .

Advertisement