தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
scannerவருடி/நிலை கொணரி வருடி
scanner channelவருடு வாய்க்கால் வருடல் தடம்
scanningவருடுதல்/வருடல் வருடுதல்
scatter plotசிதறு பரவற் படம் சிதறல் வரைவு
scatter readசிதறல் வாசிப்பு சிதறல் படிப்பு
scatter read-gather writeசிதறல் வாசிப்பு/சேர்த்து எழுதல் gather write
scheduleமுன் குறிப்பிடல்
scheduled maintenanceமுன் குறிப்பிட்டுப் பேணுகை காலவரையீட்டுப் பராமரிப்பு
scheduled reportமுன் குறிப்பிட்ட அறிக்கை காலவரையீட்டு அறிக்கை
schedulerமுன் குறிப்பீட்டி காலவரையாளர்
schedulingமுன் குறிப்பீடு செய்தல் காலவரையீடு செய்தல்
schemaதரவுத்தள நிர்வாக மொழிகளில் ஒன்று ஸ்கீமா
schematicஒழுங்கமைப்புடை திட்டமுறை வரைபடம்
schematic symbolsஒழுங்கமைப்புக் குறியீடுகள் திட்டமுறை குறியீடுகள்
scientific applicationsஅறிவியல் பிரயோகங்கள் அறிவியல் பயன்பாடுகள்
scientific computerஅறிவியல் கணினி அறிவியல் கணிப்பொறி
scientific notationஅறிவியல் குறிமானம் அறிவியல் குறிமானம்
scannerவருடி
scanningதுருவுதல், வரியோட்டம்
scenarioசூழ்நிலைக்காட்சி
scheduled taskகாலவரையீட்டுப் பணி
scientific languageஅறிவியல் மொழி
scheduleவினாப்பட்டியல்
scenarioநாடகக்காட்சிப் பட்டியல், காட்சிப் பாகுபாடு-உறுப்பினர் தோற்ற விவரங்கள் முதலியவற்றின் தொகுதிக் குறிப்பு, நாடக உரையாடல்-இசை நடைமுறைக்குறிப்பேடு.
scheduleஅட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.
schemaபொழிப்பு, சுருக்கம், உருவரைப்படிவம், இனப்பொதுவுருப்படிவம், உருவரைப்படம், திட்டம், புனைவுருப்படிவம், (அள.) மும்மடி அளவைமுறை, (இலக்.) சொல்லணி.

Last Updated: .

Advertisement