தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 29 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
storage medium | சேமிப்பு ஊடகம் |
storage fast | விரைவணுகு சேமிப்பகம் access |
storage read | படிப்புச் சேமிப்பகம் only |
storage device direct access | நேர் பெறுவழி களஞ்சிய/ தேக்ககச் சாதனம் நேரணுகு சேமிப்புச்சாதனம் |
storage dump | களஞ்சிய/தேக்ககக் கொட்டல் சேமிப்புத் திணிப்பு |
storage direct access | நேர் பெறுவழி களஞ்சியம்/ தேக்ககம் நேரணுகு சேமிப்பகம் |
storage disk | களஞ்சிய/தேக்கக வட்டு வட்டுச் சேமிப்பகம் |
storage fast-access | விரைவுப் பெறுவழி களஞ்சியம்/ தேக்ககம் access |
storage internal | அகத் களஞ்சியம்/தேக்ககம் அகச்சேமிப்பு |
storage key | களஞ்சிய/தேக்ககச் சாவி சேமிப்பக விசை |
storage location | களஞ்சிய/தேக்கக அமைவிடம் சேமிப்பக அமைவிடம் |
storage main | பிரதான களஞ்சியம்/தேக்ககம் |
storage map | களஞ்சிய/தேக்கக விவரணப் படம் சேமிப்பக இயல்படம் |
storage pool | களஞ்சிய/தேக்ககத் தொகுதி சேமிப்புக் குவியல் |
storage protection | களஞ்சிய/தேக்ககக் காப்பு சேமிப்பகக் காப்பு |
storage random access | தற்போக்கு பெறுவழி களஞ்சியம்/தேக்ககம் |
storage read-only | வாசிப்பு மட்டும் களஞ்சியம்/தேக்ககம் only |
storage register | களஞ்சிய/தேக்கக பதிவேடு சேமிப்புப் பதிவகம் |
storage secondary | துணைக் களஞ்சியம்/தேக்ககம் துணைநிலைச் சேமிப்பகம் |
storage temporary | தற்காலிக களஞ்சியம்/தேக்ககம் தற்காலிகச் சேமிப்பகம் |