தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 27 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
step | படி |
statistics | புள்ளிவிவரம்,புள்ளிவிவரவியல் |
static | மாறா/நிலைத்த |
static analysis | மாறாநிலை பகுப்பாய்வு |
static dump | மாறாநிலை கொட்டல் மாறாநிலைத் திணிப்பு |
static memory | மாறாநிலை நினைவகம் |
static object | மாறாப் பொருள் |
static ram | மாறாநிலை RAM |
station | நிலையம் |
static refresh | மாறாநிலை புதுக்கம் |
static storage | மாறாநிலை தேக்ககம் மாறாநிலைச் சேமிப்பகம் |
staticizing | பதிவக மாறா ஏற்றம் |
station | நிலையம் |
station data | தரவு நிலையம் |
station work | பணி நிலையம் |
step | படி |
stationery | தங்கு நிலை நிலைத்தன்மை |
stationery continuous | தொடர்ச்சியான நிலை தொடர் தாள் |
statistics | புள்ளியியல் |
status | இருப்புநிலை நிலைமை |
status bar | நிலைமைப் பட்டை |
status line | இருப்புநிலை கோடு இணைப்பு நிலைமை |
status report | நிகழ்நிலை அறிக்கை நிலைமை அறிக்கை |
step | படி |
static | நிலையான, நிலையமைதிப் பண்புடைய, இயங்காத, அசைவற்ற, சமநிலை அமைதிகொண்ட. |
station | நிற்றல், நிற்குநிலை, வழக்கமாக நிற்கும் இடம், இருப்பூர்தி நிற்புநிலை, இருப்பூர்தி நிலையம், உந்தூர்தி நிற்புநிலை, காவல்துறை நிலையம், கிளைநிலைக் கிடங்கு, அலுவலகக்கிளை, தங்கிடம், தங்கல்மனை, இடைத்தங்கல் இடம், இடைத்தங்கல் மனை, வரையிடம், குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், பணியிடம், பணி இலக்கிடம், பணித்துறையிடம், காவற் பணியிடம், இடநிலை, நிலையிடம், இட அமைவு, தானம், அமைவிடம், வாழ்க்கைநிலை, நிலைத்தரம், சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம், பணித்துறை, வாழ்க்கைத்துறை, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை, திருச்சபை உண்ணா நோன்பு, ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில், திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று, நிலைத்தளம், படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு, (எல்.) குறியிடம், அளவைமூலக் குறிப்பிடம், (தாவ.) இயல் வளர்நிலையிடம், (வில.) இயல் வாழ்வுநிலையிடம், (பெ.) நிலையத்திற்குரிய, தங்கிடத்திற்குரிய, பணிமனைக்குரிய, (வினை.) இடம் அமர்த்திக்கொடு, இடத்தில் அமர்த்து, குறியிடத்தில் நிறுத்து, இடத்தில் நிறுத்திவை, தங்கவை இட்டுவை, அமர்த்திவை. |
stationery | எழுதும் பொருள்கள். |
statistics | புள்ளித்தொகுப்பியல். |
status | சமுதாயப் படிநிலை, உறழ்நிலை, தகுநிலை. |
status bar | நிலைமப்பட்டை |
step | அடி, கால்வைப்படி, அடிப்படிவு, காலடிவைப்பு, அடிச்சுவடு, காலடி, ஒரு காலடித் தொலைவு, காலடி ஓசை, பல் காலடி அரவம், விலங்குக் காலடி ஒலி, காலடிப்பாங்கு, நடை, நடைப்பாங்கு, நடனத்தில் காலிடும் பாங்கு, படிக்கட்டை, படிக்கல், ஏணிப்படி, படிக்கட்டுப் படி, வாசற் படி, வண்டி மிதியடி, இட்டேணி, சார்வணை வேண்டாக்கூம்பேணி, படிபோன்ற அமைவு, படிநிலை, கட்டம், பகுதி, கூறு, ஏற்ற இறக்கப் படி, போக்குவரவுப் படி, வளர்ச்சிப் படி, இயக்கப்படி, தொடர்பமைவின் கூறு, தொடர்பின் கூறு, சிறிது தொலைவு, சிறிதளவு, சிறிது முயற்சி, முயற்சி, ஏற்பாடு, நடவடிக்கை, தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை, இயந்திரநிலைத்தண்டின் அடியணை, படைத்துறையில் பதவி உயர்வுப்படி, (கப்.) பாய்மரப்பீடம், (வினை.) கால்வை, அடியெடுத்துவை, அடிபெயர்த்து வை, அடிபெயர், சிறுதொலை செல், சிறுதொலை வா, நட, நடனமிடு, காலடியாலான, காலடிபோல அமைவுறுவி, காலடிபோல ஒழுங்குசெய், (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து. |