தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 26 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
standardiseசெந்தரப் படுத்து தரப்படுத்து
standardsசெந்தர வரையேடுகள்
standards enforcerசெந்தர நடைமுறைப்படுத்து தரம் செயலாக்குநர்
standby buttonமாற்றுப் பொத்தான்
standby equipmentஉதவித் தயகாரச் சாதனம் மாற்றுச் சாதனம்
standby timeகாத்திரு நேரம்
star networkவிண்மீன் வலையமைப்பு நட்சத்திரப் பிணையம்
startதொடக்கு
start bitதொடக்கப் பிட்டு
startupதொடங்கல்
startup diskதொடக்கு வட்டு
statStatistical அல்லது Photostat- என்பவற்றின் குறுக்கம்
state of theartஇற்றை நிலைத் தொழில்
statementகூற்று
statement arithmeticஎண் கணிதக் கூற்று கணக்கீட்டுக் கூற்று
statement controlகட்டுப்பாட்டுக் கூற்று
statement labelகூற்று முகவரி/சிட்டைக் கூற்று
state-of-the-artஇற்றைநிலத் தொழில் நுட்பம் oftheart
standard widthஇயல்பான அகலம்
start menuதொடங்கு பட்டி
startதிடுக்குறவு, திடீர் அதிர்வெறிவு, திடீர் இயலதிர்வு, தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி, திடீர் வெட்டசைவு, திடீர் வியப்பதிர்ச்சி, திடீர் நடுக்குறவு, எதிர்பாரா நடுக்க உணர்வு, திடீர்ப்பீற்று, திடீர் வலி, திடீ எழுச்சி, விட்டியங்குநிலை, இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம், விட்டெழுச்சி, இடைவிட்டெழும் குறுமுயற்சி, தொடக்கம், தொடங்குதல், தொடக்குவிப்பு, தொடக்க இயக்குவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடக்க ஊக்காதரவு, முதல்நிலை ஆதரவு, பந்தயத்தில் தொடக்க இடம், பந்தயத்தில் தொடக்க வேளை, பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை, பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை, (வினை.) திடுக்கிடு, திடீர் அதிர்வுறு, திடீர் வியப்பதிர்வுறு, திடுமெனப் புடைபெயர்வுறு, வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு, இரிவுறு, வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு, பெயர்வுறச் செய், பெயர்ச்சியுணர், திடுமென எழு, மேலெழு, மனத்தில் எழு, காட்சியில் தோன்று, புறப்படு, தொடங்கு, பயன்படுத்தத் தொடங்கிவிடு, செயல்தொடங்கிவிடு, தொடக்க முயற்சியிலீடுபடு, முன்னேற்பாடுகள் செய், தொடக்கமுறு, இயங்குவி, தொடங்குவி, நிறுவு, புதுவதாகத் தோற்றுவி, தொடங்கி நடத்து, விடாது தூண்டுதலளி, இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய், மணிப்பொறியைத் திருக்கிவிடு, உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு, தொடக்க உதவி செய், ஊக்காதரவு வழங்கு, முதல்நிலை ஆதரவு அளி, உந்து, துருத்தி நில, திறம்பு, விரி, மலர்வுறு, தளர்வுறு, கழலு, துள்ளிப் பாய், தெறித்தோடு, பீறி வெளிப்படு, வெளிப்படுத்து, கலைவுறு, கலை, ஒழுகுறு, ஒழுகுவி, வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து, (கப்.) மிடாவிலிருந்து தேறல், வடித்தெடு.
startupதிடீர்ப்பெருவாழ்வினர்.
statementகூறுதல், பகர்தல், கட்டுரைத்தல், அறிவிப்பு, வாக்குமூலம், கூற்று, செய்தி, கூறப்பட்ட ஒன்று, விவர அறிவிப்புப் பெட்டி, விவரம், விவர வாசகம்.

Last Updated: .

Advertisement