தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 24 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
ssiசிற்றளவு ஒருங்கிணைப்பு-small scale integration
spikeகதிர்
spider configurationசிலந்தி உருவமைவு/உள்ளமைவு
spikeமின்துள்ளல்
spin writerசுழல் எழுதி
spindle motorசுழல் தண்டு மின்னோடி சுழல் தண்டு விசைப்பொறி
splineஇசைவான வளைவு
split cellபிளவுரு கலன்/கலம் பிரி
split screenபிளவுரு திரை/திரை பிரி
split tableபிளவுரு மேசை/அட்டவணை பிரி
split windowபிளவுரு சாளரம்/சாளரம் பிரி
splitting a windowசாளரம் பிளவுருத்தல் சாளரத்தைப் பிரித்தல்
spoolசுருள்/சுருணை/கண்டு
spoolerசுருளி/சுற்றி
spoolingசுருட்டுதல்/சுற்றுதல்
spread sheetவிரிதாள்
spring tensionவில் இழுவிசை
spritesகுறளி
sprocket holesவழிப்படுத்து துளைகள்
spikeஈட்டி
splitபிரி
split barபிரி பட்டை
splitபிளவு
spikeகதிர்முனை, கூர்முனை, முனைக்கதிர், இரும்புமுள், தண்டவாள ஆணி, தடித்த பெரிய ஆணி, நறுமணப் பூஞ்செடி வகை, (தாவ.) குலைக்கதிர், கதிர்க்குலையுடன் கூடிய சினை, கதிரிளங்கொப்பு, (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர், (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு, இரும்புமுட்கள் அமைத்துக் கொடு, குழாய்ப்பொருத்து முனையினால் இணை, கூர்முனையினாற் குத்து, குத்தித் துளை, பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு, பயனற்றதாகச் செய்.
splineஇணையாப்புச் சிம்பு, இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு, இழைவரைச் சட்டம், (இயந்.) இழையாப்பு, ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு, (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
splitபிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறுபாடு, கூறுபாடு, தகர்வு, முறிவு, மனமுறிவு, தறியில் வரிச்சல்லி, வரிச்சட்டை, வரிக்கம்பி, சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு, காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி, (பெ.) பிளவுபட்ட, துண்டுபட்ட, தகர்வுற்ற, கிழிந்த, இரண்டாக்கி ஒட்டப்பட்ட.
spoolகண்டு, நுல்சுற்றிவைக்கும் வட்டு, திரைப்படத்தில் தகடு சுற்றிவைக்குந் தண்டு, தூண்டில் கைப்பிடிமுனையிலுள்ள சுழல் உருளை, (வினை.) கண்டுமீது சுற்று.

Last Updated: .

Advertisement