தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 23 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
spectrum | நிறமாலை |
special purpose | சிறப்புப் பயன் |
special purpose computer | சிறப்புப் பயன் கணினி சிறப்புப்பயன் கணிப்பொறி |
special purpose programming language | சிறப்பு நோக்கு செய்நிரல் மொழி |
special symbol | சிறப்புக் குறியீடு |
specific address | குறித்த முகவரி |
specification | விவரக் குறிப்பு/வரன்முறை |
specification sheet | விவரக்குறித் தாள்/வன்முறைக் குறிப்புத்தாள் |
specification systems | விவரக்குறிப்பு முறைமைகள் முறைமை வரன்முறை |
spectrum | வண்ணப் பிரிக்கை |
speech recognition | அறிந்து கொள்ளல்/பேச்சு அறிதல் |
speech synthesis | பேச்சு உருவாக்கம் பேச்சு இணைப்பாக்கம் |
speech synthesizer | பேச்சு உருவாக்கி பேச்சு இணைப்பாக்கி |
speed | வேகம் |
speed transmission | வேகச் செலுத்தம் பரப்பு வேகம் |
spelit bar | பிளவுரு பட்டை |
spell checker | எழுத்துச் சரிபார்ப்பி சொல் திருத்தி |
spelling checker | எழுத்து சரிபார்ப்பி |
specification | வரையறுப்பு |
specification | தேவைக் குறிப்புகள், சிறப்புத் தேவைகள் |
speed | வேகம் |
specification | விபரக்கூற்று,விவரக்கூற்று |
spectrum | பக்கத்திரிசியம்,நிறமாலை, திருசியம் |
special purpose programming | சிறப்புப் பயன் நிரலாக்க |
spew | கக்குதல் |
spewer | கக்குபவர் |
specification | தனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை. |
spectrum | உள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஒளி நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு. |
speed | விரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி. |
spew | கக்கிய பொருள, காறல் உமிழ்வு, சேற்றுத் தடம், (வினை.) வாந்தியெடு, கக்கு, வாந்தி எடுக்கச்செய், கசிவுறு, வெளிப்படு, வழிந்தோடு, துப்பாக்கி வகையில் கடுவிசை காரணமாகக் குழாய் வாய் சோர்வுறு. |