தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 22 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
speaker | ஒலிபெருக்கி, ஒலிபரப்பி |
source-data automation | ஆதாரமூல+C5361 தரவுத் தன்னியக்கமாக்கல் data automation |
source language | ஆதாரமூல மொழி மூல மொழி |
source media | ஆதாரமூல ஊடகம் மூல ஊடகங்கள் |
source program | ஆதாரமூல செய்நிரல்/மூல நிரல் |
source register | ஆதாரமூல பதிவகம்/பதிவேடு மூலப் பதிவகம் |
space | இடைவெளி |
space bar | இடைவெளிச் சட்டம் இடவெளி விசை |
space character | வரியுரு இடைவெளி எழுத்து இடவெளி |
spaghetti code | இடியப்பச் சிக்கற் குறிமுறை குழப்பக் குறியீடு |
span | நீட்டம்/விரிவளவு |
spanning tree | அளாவு மரம்/விரிவளவு மரம் |
sparse array | அருகு வரிசை/அணி அடர்விலாக் கோவை |
spatial data management | இடம்சார் தரவு முகாமை இடம்சார் தரவு மேலாண்மை |
spatitial digitizer | இடம்சார் இலக்கமாக்கி |
speaker | பேசுநர்/ஒலிப்பான் |
spec | Specification - என்பதன் குறுக்கம் |
special character | சிறப்பு எழுத்துரு/எழுத்து |
special function key | சிறப்புப் பணிச் சாவி சிறப்புப் பணி விசை |
space | இடவெளி |
span | நீட்டம் |
source file | மூலக் கோப்பு |
source worksheet | மூலப் பணித்தாள் |
space | இடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி. |
space bar | இடவெளி |
span | சாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை, நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம், பல்கவிவான, கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை, வீச்சளவு, இடை நேர்தொலை, காலத்தொடர் வீச்சளவு, கால வரையறையளவு, முழுவீச்சளவு, முழுக்கால அளவு, குறுகிய இடஅளவு, குறுகிய கால அளவு, வீச்செல்லை, எட்டு தொலை, கிட்டு தொலை, புலனுணர்வு வீச்செல்லை, மனம் பற்றெல்லை, அறிவு வீச்செல்லை, இணைகோவை, குதிரை இணை தொகுதி, (வினை.) கவிந்து இணை, தழுவி இணை, அளாவியிரு, கவிந்திரு, தாவிச்செல், அளாவிக்கிட, இணைத்துக்கிட, அளாவி இணைத்திரு, தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு, இணைத்துப் பாலமமை, சாணிட்டள, கையால் அள, தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர், கருத்தில் மதித்து நோக்கு. |
speaker | பொதுமேடைப் பேச்சாளர், சொற்பொழிவாளர். |
spec | (பே-வ) சூதாட்ட முயற்சி, துணிவு வாணிகளம். |