தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 21 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
sort key | வரிசையாக்கத் திறவி |
sort generator | வரிசையாக்கி வரிசையாக்கம் இயற்றி |
source code | மூலக் குறியீடு |
sort-merge program | வரிசையாக்கு/ஒன்றுசேர்ப்பு செய்நிரல் merge program |
sorter | வரிசையாக்கி |
sorting | வரிசையாக்கம் |
sorting needle | வரிசையாக்க ஊசி |
sos | Silicon On Sapphire- என்பதன் குறுக்கம் |
sound card | ஒலி அட்டை |
sound recorder | ஒலிப் பதிவி/பதிப்பி |
soundhood | ஒலிக் கூடு |
source | ஆதாரமூலம் |
source code | ஆதாரமூல குறிமுறை/மூலக் குறிமுறை |
source computer | ஆதாரமூல கணினி மூலக் கணிப்பொறி |
source disk | ஆதாரமூல வட்டு/மூல வட்டு |
source document | ஆதாரமூல ஆவணம் மூல ஆவணம் |
source code | மூலக் குறிமுறை |
sort key | வரிசைப்படுத்து விசை |
sort order | வரிசை ஒழுங்கு |
sound | ஒலி |
sound format | ஒலி வடிவம் |
source data | மூலத் தரவு |
source | மூலம், தோற்றுவாய் |
sound file | ஒலிக் கோப்பு |
source | மூலம் |
sorter | வகைப்படுத்த வல்லவர், வகைப்படுத்துபவர், அஞ்சல் நிலையக் கடித வகை பிரிப்பாளர். |
sound | ஒலி, ஓசை, ஒலியலை அதிர்வு, சந்தடி, கேள்விப்புலன், தொனி, பொதுப்போக்கு, சுட்டுக்குறிப்பு, உளக்குறிப்பு விளைவு, கேள்வி, கேட்கப்படுஞ் செய்தி, ஊரலர், வழ்ந்தி, கேள்வித்தொலைவு, (வினை.) ஓசைபடு, கேட்கப்படு, ஒலிக்கப்படு, முரசுவகையில் முழங்கு, முரசினை முழக்கு, முழக்கித்தெரிவி, முழங்குவி, கூறு, தெரிவி, குறித்துச்சுட்டு, தோற்று, தொனிப்படு, பொருள்படுவதாகத் தோன்று, நாடிவகையில் தட்டிக் தொனிகண்டுணர், ஊர்திச் சக்கரங்கள் வகையில் கொட்டித் தேர்ந்துபார். |
source | தோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம். |