தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 20 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
software protectionமென்பொருள் காப்பு
software publisherமென்பொருள் வெளியீட்டாளர் மென்பொருள் பதிப்பாளர்
software resourcesமென்பொருள் வளங்கள்
software scienceமென்பொருள் அறிவியல்
software systemமென்பொருள் முறைமை
software transportabilityமென்பொருள் ஏற்றிசெல்திறன் மென்பொருள் பரிமாற்று
softwhiteவெண்பழுப்பு
solar cellசூரிய மின்கலம்
solid stateதிண்ம நிலை
solid state cartridgeதிண்ம நிலைப் பொதியுறை
solid state deviceதிண்ம நிலைச் சாதனம்
solidmodelதிணமப் படிவம்
son fileமகன் கோப்பு
sortவரிசையாக்கு வரிசைப்படுத்து
sort effortவரிசையாக்கு முயற்சி
software suiteமென்பொருள்
software technologyமென்பொருள் தொழில்நுட்பம்
software toolமென்பொருள் கருவி
solid modelதிண்ம மாதிரி
solverதீர்வி
solverகரைப்பது, கரைப்பவர், விளக்குபவர், விடுவிப்பவர், விடைகண்டுபிபடிப்பவர், சிக்கற்றுபவர்.
sortவகை, மாதிரி, ஒத்த குழு, கும்பு, வகுப்பு, ஒத்த பண்புடைய குழு, படித்தரம், ஒருமாதிரி, வகைமாதிரி, போலிமாதிரி, வழி, விதம், (அச்சு.) தனி எழுத்துருத்தொகுதி, (வினை.) வகைப்படுத்து, வகைப்படுத்திப் பிரி, வகைவேறுபடுத்து, வகை ஒழுங்கபடுத்து, வகுத்துத் தேர்ந்தெடு, இணக்குவி, திருத்து, விதையடி, (பே-வ) ஒருகை பார்த்துவிடு.

Last Updated: .

Advertisement