தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
save | சேமி சேமி |
save as | எனச் சேமி எனச் சேமி |
saving | சேமிக்கிறேன் சேமித்தல் |
sbc | Single Board Computer- என்பதன் குறுக்கம்: ஒற்றைப் பலகைக் கணினி ஒற்றைப் பலகைக் single board computer |
scalar | அளவுரு அளவுரு |
scalar value | அளவுரு பெறுமானம் அளவுரு பெறுமானம் |
scale | அளவுமாற்று/அளவுகோல் அளவுகோல் |
scale factor | அளவிடைக் காரணி அளவிடைக் காரணி |
scaling | அளவுமாற்றம் அளவு மாற்றம் |
scan | வருடல்/வருடு/நிலை அறி வருடல் |
scan area | வருடற் பரப்பு/வருடு பரப்பு வருடல் பரப்பு |
scan line | வருடல் வரி/வருடு வரி வருடல் வரி |
scan path | வருடல் பாதை/வருடு பாதை வருடல் பாதை |
scale | அளவிடை, செதிள் |
scaling | செதிள் நீக்சம் |
scale | அளவை, அளவுகோல் |
save as html | ஹெச்டிஎம்எல் எனச் சேமி |
save as type | வகையில் சேமி |
save record | ஏட்டைச் சேமி |
save results | விடைகளைச் சேமி |
save workspace | பணிவெளியைச் சேமி |
save-save as | சேமி/எனச்சேமி |
scan rate | வருடல் வீதம் |
scale | செதில்,செதிள் |
save | சேமி |
scale | அளவுத்திட்டம் |
scalar | அளவன் |
save | கெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல். |
save as | எனச் சேமி |
saving | பாதுகாத்தல், ஏமாப்பு, சேமிப்பு, மிச்சம்பிடித்தல், சேமிப்புத்தொகை, பேணிவைப்பு, தடைகாப்பு, மீட்பு, (பெ.) பாதுகாக்கிற, காப்புச்செய்கிற, பேணுகிற, விடுவிக்கிற, மீட்கிற, விலக்களிக்கிற, (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற, செட்டான, சிக்கனமான, சேமித்து வைக்கிற, ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட, தவிர. |
scale | அளவுகோல் |
scan | அலகிடு, அசைசீர், பொருத்தம் தேர்ந்தாராய், ஒத்திசைவு ஆய்ந்து காண், ஒசைநயம் தோன்ற அமைவுறு, அசைசீர் சரியாக அமைவுறு, கூர்ந்துபார், நுணுகி ஆராய்ந்து நோக்கு, தொலைக்காட்சி வகையில் தொலைக்கனுப்பும்படி நிழல்-ஒளிக் கூறுகளைத் தனித்தனி பிரித்தெடு. |