தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 19 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
software baseமென்பொருள் தளம்
software brokerமென்பொருள் தரகர்
software compatibilityமென்பொருள் இயைபுடைமை மென்பொருள் ஒத்தியல்பு
software developmentமென்பொருள் ஆக்கம்/உருவாக்கம்/அபிவிருத்தி
software documentமென்பொருள் ஆவணம்
software encryptionமென்பொருள் மறையீடு மென்பொருள் மறையாக்கம்
software engineeringமென்பொருள் பொறியியல்
software error controlமென்பொருள் வழுக்/மென்பொருள் பிழைக் கட்டுப்பாட்டு
software flexibilityமென்பொருள் நெகிழ்வு மென்பொருள் நெகிழ்மை
software houseமென்பொருள் அகம் மென்பொருளகம்
software integratedஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருள் ஒருங்கிணை மென்பொருள்
software librarianமென்பொருள் நூலகர்
software licenseமென்பொருள் உரிமம்
software maintenanceமென்பொருள் பேணல் மென்பொருள் பராமரிப்பு
software monitorமென்பொருள் தெரப்பி மென்பொருள் திரையகம்
software packageமென்பொருள் பொதி மென்பொருள் தொகுப்பு
software piracyமென்பொருள் களவு
software portabilityமென்பொருள் கொண்டுசெல்லல் மென்பொருள் கையாண்மை
software architectureமென்பொருள் கட்டுமானம்
software patentமென்பொருள் காப்புரிமை

Last Updated: .

Advertisement