தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
smiley | குறுநகையி |
smooth | மெல்லிழைவான/சீர் |
smooth scrolling | மெல்லிழைச் சுளல் சீரான உருளல் |
sna | Systems Network Architecture- என்பதன் குறுக்கம்: கணினிகளின் வலைக்கட்டமைப்பு |
software | மென்பொருள் |
snail mail | நத்தைக் கடிதம் நத்தை அஞ்சல் வழக்கில் |
snapshot dump | நொடிப்புக் கொட்டல் நொடிப்புத் திணிப்பு |
snobol | StriNg Oriented symBOlic Language- என்பதன் குறுக்கம்: கணினி மொழிகளில் ஒன்று ஒரு கணிப்பொறி மொழி |
so | Send Only- என்பதன் குறுக்கம்: அனுப்ப மட்டும் |
socket | துளை/கொள்குழி/பொருத்துவாய் |
soft clip area | மென் வரைபரப்பு |
soft copy | மென்நகல் |
soft fails | மென் பிறழ்வுகள் மென் தவறுகள் |
soft hyphen | மென் இடைக்கோடு |
soft keys | மென் சாவிகள் மென் விசைகள் |
soft page break | மென் பக்க முறிப்பு |
soft return | மென் திருப்பம் |
soft sector | மென் பகுதி மென் பிரிவு |
software | மென்பொருள் |
socket | குடைகுழி (தாங்குகுழி) |
socket | பொறுந்துவாய் |
socket | பொருத்துவாய் |
smtp | எஸ்எம்டிபி (simple mail transfer protocol) |
soft error | மென் பிழை |
smooth | வழவழப்பிடம், மெல்லிழைபுத்தன்மை, (பெ.) வழவழப்பான, மிருதுவான, மெல்லிழைவான, உராய்வற்ற, அழுத்தமான, சொரசொரப்பற்ற, சமதளமான, மேடுபள்ளமற்ற, வழுக்கையான, உரோமமற்ற, மெல்லமைதிவாய்ந்த, உலைவற்ற, நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத, மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற, திரைவற்ற, கசங்காத, மடிப்புவரியற்ற, தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற, தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய, இணக்கமாக, இழைவிசைவான, ஒத்தியல்பான, ஊடிழைவான, ஒலி வகையில் வல்லோசையற்ற, மெல்லிசைவான, குரல் வகையில் மெல்லிசையான, கரகரப்பாயிராத, சொல் வகையில் மென்னயன்ன, தொனி வகையில் கடுமையற்ற, சுவைநயமிக்க, இன்னயமிக்க, (வினை.) வழவழப்பாக்கு, சொரசொரப்பு நீக்கு, சமநிரப்பாக்கு, மேடுபள்ளமப்ற்றுத, மெல்லிழைவாக்கு, உராய்வகற்று, மெருகிடு, பளபளப்பாக்கு, மெல்லிழைவாக்கு, வழவழப்பாகு, மெல்லிழைவாகு, சமதளப்படுத்து, சரிநிரப்பாக்கு, மேடுபள்ளங்களகற்று, இடைமுனைப்பகற்று, முனைப்பு படைப்புக்களை அப்ற்று, தடைகளகற்று, எளிதாக்கு, கரிப்பகற்று, சுருக்கநீக்கு, மடிப்பு வரி துடைத்தழி, சொரசொரப்பு தேய்த்தொழி, முரண்பாடகற்று, வேற்றுமை சரி செய், இணக்குவி, அமைவி, ஆற்றுவி, உலைவகற்று, ஒத்தியைவி, இழைந்தியைவி, சிக்கல்களகற்று, தொல்லைகளில்லாதாக்கு, குறைபாடுகளை மூடிமழுப்பு, இன்சொல்லுரை, இன்புகழ்ச்சி கூறு, இழைவாக நட. |
so | அப்படி, அவ்வாறு, அம்முறையில், அவ்வண்ணம், அவ்வளவு, அதுபோல், அதன்படி, இவ்வகையில், இந்நிலையில், இதன்பயனாக, இதே காரணத்தினால், இவ்வாறாக, நாளடைவில், படிப்படியாக, மிக, மிகுதியாக, எவ்வளவோ, அதேவிதமாக, என்றபடி, ஒருவழியாக, எனில் என்றால், எப்படியென்றால், என்ற அளவில், என்றபடியே, என்ற அளவுக்கு, என்றவாறாக, அதன்பின், அப்படியே, அவ்வாறே, எனவே, ஆகவே, ஆதலினால், ஆகையினால், மொத்தத்தில், நன்று, சரி, ஆகட்டும், போதும், அப்படியேநில், அசையாதிரு, சும்மாயிரு. |
socket | குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி. |