தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 17 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
slotted ring | பொருத்திட/செருகு வளையம் |
slug | உலோகமொத்தை |
slsi | Super Large Scale Intergration- என்பதன் குறுக்கம் மீப்பெரு நிறைகோள் |
slug | புடைப்பு |
small business computer | சிறு செய்தொழிற் கணினி சிறு வணிகக் கணிப்பொறி |
small caps | தலை வரியுரு சிறு எழுத்து |
smalltalk | கணினி மொழிகளில் ஒன்று |
smart | சூட்டிகை |
smart card | சூட்டிகை அட்டை |
smart machines | சூட்டிகை யந்திரங்கள் சூட்டிகைப் பொறிகள் |
smart terminal | சூட்டிகை முனையம் |
smash | தகர் |
slope | சரிவு |
slot | இடைவடுப்பள்ளம் |
slope | சாய்வு |
slide rule | நகரும் சட்டகம் |
small icons | சிறு சின்னங்கள் |
slice | நறுக்கு |
slide | பட வில்லை |
slide rile | நகரும் சட்டகம் |
slide show | படவில்லைக் காட்சி |
slide show package | படலக் காட்சிப் பொதி, படவில்லைக் காட்சித்தொகுதி |
slope | சரிவு |
slot | பொருத்துமிடம்/செருகுமிடம்/செருகுவாய் |
slice | துண்டம், பூழி, கூறு, பங்கு, பகுதி, வரிவரியாக நறுக்கிய துணுக்கு, மெல்லிய கண்டம், இறைச்சிச்சீவல், அப்ப அரிகண்டம், வகுத்தளிக்கப்பட்ட கூறு, கிட்டியபகுதி, சுரண்டுகத்தி, ஓலை அலகுடைச் சுரண்டு கருவி, மெல்லுணவுக்கரண்டி, சுரண்டுகோல், உலைக்களத் துப்புரவுக் கரண்டி, உலைக்களைப் பற்று குறடு, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி, (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு, பூழிபூழியாக அரி, அரிந்து கூறாக்கு, படலம் படலமாகச் சீவு, துண்டி, அரிவது போன்று துடுப்பியக்கி உகை, குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு, பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு. |
slide | சறுக்கல், இழைவியக்கம், பனிச்சறுக்கிழைவு, பனித்தளச் சறுக்கிழைவுத்தடம், பனிச்சறுக்கிழைவுத்தளம், பனிச்சறுக்காட்டத்தளம், வரியிழைவு, ஒருதிசை நேரிழைவாக நழுவிச்செல்லும் நிலை, சாய்விழைவுத்தளம், சாய்சறுக்குத்தளம், இயந்திர இழைப்பகுதி, இழைவுறுப்பு, இழைகதவம், செருகிழைவு, உரிய இடத்தில் இழைவாகச் செருகிவைக்கப்பட்ட பொருள், இழைவூக்கு, தலைமயிரொப்பனையில் செருகி வைக்கும் கவரூசி, ஆய்வாடிகளின் காட்சிவில்லை, (வினை.) நழுவிச்செல், வழுக்கியோடு, நழுவிச்செல்லுவி, இழைந்துசெல், பனிப்பரப்பு மீது சறுக்கிச் செல், சறுக்ககுக்கட்டை மீது ழறுக்கிச் செல், சறுக்காட்டமிடு, தங்குதடையின்றி எளிதிற் செல், தன்னுணர்ச்சியின்றிச் செல், நழுவிநகர்வுறு, மெல்லிழைவாகப் படிப்படியாகச் செல். |
slope | சாய்வு, சரிவு, சரிவுநில, சாய்வளவு, சாரல், மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி, சாய்தளப்பரப்பு, தளக்கோட்டம், கிடைநிலையில் சிறிதளவு சரிவு, நிலக்கோட்டம், நிமிர்நிலையில் சிறிதளவு சரிவு,மேல்நோக்கிய சாய்வு, கீழ்நோக்கிய சரிவு, துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை, படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை, (வினை.) சரித்துத்திருப்பு, சரிவுறு, மேல்நோக்கிச் சாய்வுகொள், கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு. |
slot | இயைவடுப் பள்ளம், இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம், துளைவிளிம்பு, இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, மறைபொறிக்கதவம், நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி, (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை, துளை விளிம்பு அமை. |
slug | இலையட்டை, தோட்டச்செடிகளை அழிக்கும் ஓடற்றநத்தை வகை, (வினை.) இலையட்டைகளைச் சேகரித்து அழி. |
smart | கடுப்பு, கடுநோவு, உள்வலி, உட்குத்தல் குடைவு, அகநைவு, உளவேதனை, உள்ளழுங்கால், உள்ளுறுபாடு, (பெ.) கடுமையான, உறைப்பான, கூர்மையான, கூரறிவுத்திறம் வாய்ந்த, சொடிகரணையுள்ள, மிடுக்குடைய, சுறுசுறுப்பு வாய்ந்த, படுசுட்டியான, வினைத்திறமிக்க, வாய்ப்புநலங்களில் கருத்தூன்றிய,சூழல் வாய்ப்புகளைப் பயன்படுத்தவதில் விழிப்பான, பேர வாய்ப்புநலங்களில் உன்னிப்பான, விரைவூக்கமிக்க, சுறுசுறுப்பார்ந்த,விரைதுடிப்புடைய, விறுவிறுப்பான தோற்றமுடைய, நடைவீறார்ந்த, உடைவீறார்ந்த, மடிதற்ற, உடைவரிந்து கட்டிய, முறுக்குவிடாத, மெருகு குலையாத, புதுநலம்விடாத, உடைவகையில் கச்சிதமான, நாகரிகப்பாங்கில் முனைத்த, தயங்காத, உடனடியான, உடனுக்குடனான, (வினை.) கடுப்பாயிரு, கடுநோவளி, உள்வேதனையடை, உள்ளாரக் குத்தல் குடைதலுறு, கெடுவிளைவுகளை அனுபவி. |
smash | தகர்வு, நொறுங்கீடு, மோதல், வன்தாக்கு, வன்குத்து, வல்லடி, பேரழிவு, படுவீழ்ச்சி, படுதோல்வி, பேரிடர், சீரழிவு, நிலை குலைவு, நிறுவன வகையில் நொடிப்பு, வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி, நறுந்தேறல் நீர்க்கலவை, பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை, புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி, (இழி.) செல்லா நாணயம், (வினை.) தப்ர், நொறுக்கு, வேகத்துடன் மோது,அடித்து வீழ்த்து, நிர்மூலமாக்கு, சின்னாபின்னப்படுத்து, நிலையவகையில் நொடிப்புறு, முறிவுறு, தகர்வுறு, சின்னாபின்னப்படு, நிர்மூலமாகு, ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு, ஆள்மீது சென்று மோது, ஊர்திவகையில் தடங்கல் மோதியடி, முட்டியால் வன்குத்து விடு, படையை நிலைகுலையச் செய்து தோற்கடி, புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி, போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி, (வினையடை.) மோதுதலாக, மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று. |