தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
skewஇடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு
slabபலகை
sizeஅளவு
site registrationதளப் பதிவு
sixteenபதினாறு பிட்டுச் சில்லு bit chip
skip forwardமுன்னோக்கி நகர்
sleepதூக்கம்
sizeபருமன்
sketchingஉருவரைதல்
slabசட்டம்
site licenseதள உரிமம்
sixteen-bit chipபதினாறு பிட்டுச் சில்லு bit chip
sizeஅளவு
sketchஉருவரை
sketch padவரைபட்டை, வரை பலகை
sketchingவரைவி, உருவரைவு
skewஓராயம்
skipதாவிப்போ
slabசொல்/சொற்பகுதி/பாளம்
slack timeதளர்வு நேரம்
slaveஅடிமை
slave systemஅடிமை முறைமை
slave tubeஅடிமைக் குழல்
sleeveகாப்புறை
slewஓட்டு/திருப்பு
slewingஓட்டம்/விரைதல்
sixteenபதினாறு, பதினாறுவர், பதினாறு பொருள்கள், (பெ.) பதினாறான.
sizeபருமன், பெருமை சிறுமை நிலை, உருவளவும, நீள உயரக்குறிப்பு, நீள அகலத்திட்பக் குறிப்பு, பரப்பெல்லைஅளவு, நீள அகல அளவுக்குறிப்பு, பரும வரையளவு, பரும மட்டளவு, கட்டளைப் பரும அளவு, பரப்பெல்லைவரையளவு, பரப்பெல்லை மட்டளவு, கட்டளைப் பரப்பெல்லைஅளவு, முத்து வகைதிரிப்புப் பட்டி, முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை, உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி, உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி, மெய்ந்நிலைமதிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு, (வினை.) வகைபடுத்தி வை, வகைமாதிரியாகப் பிரி, வகை மதிப்பிடு, ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு, கட்டளையளவு கோரிப்பெறு, கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு.
sketchதிட்ட உருவரை, முதல்நிலை மாதிரி, நிரம்பாப் படிவம், வெள்ளோட்ட வரைப்படி, தேர்வியல் ஓவியம், முதனிலை குறிப்பு, கருப்பொருள் தொகுதி, சுருக்கமாதிரி, நினைவுவரிக் குறிப்பு, கருத்தோட்டப் பதிவு, துண்டுத்துணுக்குத்தொடர், நிரம்பா எண்ணக்குவை, மேலோட்டவருணனை, நினைவோட்டக் கட்டுரை, தனிப்பாட்டு வரி, மேல்வரி நாடகக் காட்சி, (வினை.) மாதிரிப்படம் வரை, உருவரை தீட்டு, நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு, ஏகதேசமாகத் தீட்டு, விட்டுவிட்டு வரை, பெரும்படி வடிவாக எழுது, முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு, கருப்பொருள் விரித்துரை, கருத்தோட்டம் பதிவு செய், மேலோட்டமாக வருணித்துச் செல், குறிப்பாக எடுத்துரை, சுருக்கமாக எடுத்தெழுது.
skewசாய்வு, சரிவு, கோட்டம், ஒருக்கணித்த பார்வை, சாய்தளப்பரப்பு, மதிலணைப்பின் சாய்முகடு, முக்கோணமதிலின் சாய்முகடு, முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை, (பெ.) சாய்வான, சரிந்த, (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய, பக்கவாட்டான, சிறக்கணிப்பான, ஒருபாற்சாய்வான, கோணலான, (வினை.) சிறக்கணி, ஒருக்கணிப்பாக்கு, சாய்வாக்கு, புடைச்சரிவாக்கு, (வினையடை.) கோணலாக.
skipகுதி, துள்ளல், குதியாட்டம், துள்ளநடை, விரைந்து மெல்லடியிட்டு நடத்தல், (வினை.) குதி துள்ளு, ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி, குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு, தவ்வாட்டமாடு, சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு, துள்ளிநட, விரைந்து மெல்லடியிட்டு நட, குதித்து மகிழ், உவகையுடன் துள்ளு, தவ்விநட, தாவிச்செல், விரைந்து இடம்பெயர், சட்டெனமாறு, எட்டி மறைவுறு, விட்டுவிட்டுத்தாவு, புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ, மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி, இடையிடையே குறிப்பிட்டு மேற்செல், இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
slabபாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு.
slaveஅடிமை, தொழும்பர், பிறராட்சிக்குட்பட்டவர், அடிமைவேளையாள், தன்னுரிமையற்றவர், வவ்ங்கி வாழ்பவர், அடிமைப்பண்புடையவர், பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர், மாடாய் உழைப்பவர், ஓய்வொழிவற்றவர், தன்னாண்மையிழந்தவர், (வினை.) அடிமைபோல் வேலை செய், தொண்டூழியம் புரி, அடிமையாக்கு, அடிமையாக நடத்து.
sleepஉறக்கம், தூக்கம், உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை, ஒருமுறைத்துயில், துயில்நேரம், நீடமைதி, ஓய்வு, அசைவின்மை, கவனியாதிருத்தல், துஞ்சுதல், சாவு, (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு, தூங்கிவிடு, துயில்கொள், தூங்கிக்கழி, தூங்கி நிலைமாறப்பெறு, செயலற்றிரு, செயலடங்கியிரு, அமைந்திரு, உணர்ச்சியற்றிரு, சோம்பியிரு, அக்கறையற்றிரு, எழுச்சியற்றிரு, அசைவற்றிரு, அசைவிலதாய்த் தோன்று, கல்லறையிற்கிட, இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
sleeveசட்டைக்காக, கையினை மறைக்குஞ் சட்டைப்பகுதி, குழல் அகஞ்செருகப்பட்ட பெருங்குழல், கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல், (கப்.) காற்றுத்திசை காட்டும் பாய்க்கூம்பு.
slewஉடன் திருப்பம், விசைத்திருப்பீடு, திடீர்த்திருவெட்டு, விசை ஊசலாட்டம், உடன்விலங்கல், திடீர்ப்புடைபெயர்விடம், (வினை.) ஊடச்சின்மேல் திடுமெனத் திரும்பு,சுழன்று திரும்பு, திடுமெனப் புடைபெயர்.

Last Updated: .

Advertisement