தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 15 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
simulationபாவனை
single precisionஒற்றைத் துல்லியம்
simulationபாவிப்பு
simulatorபாவிப்பி
simple query wizஎளிய வினவல் வழிகாட்டி
single clickஒற்றைச் சொடுக்கு
single setupஒற்றை அமைவு
single zero outputவெளியீடில்லாக் குறிகை
silicon waferசிலிக்கன் நுண்தகடு, சிலிக்கான் மென்தகடு
simplexஒற்றை, ஒரு திசை
simulationபாவனை கொத்துச்செய்தி
simulatorபாவனைகாட்டி, பாவிப்பி
simultaneousசமநேர, உடன்நிகழ்
simultaneous input-outputஉடன்நிகழ் உள்ளீடு/ வருவிளைவு output
simultaneous processingஉடன்நிகழ் முறைவழியாக்கம், உடன்நிகழ் செயலாக்கம்
singleதனி
single addressஒற்றை முகவரி
single bit errorதனி பிட்/துண்ம வழு, தனி பிட் தவறு
single densityஒற்றை அடர்த்தி
single precisionஒற்றை சரிநுட்பம், ஒற்றைத் துல்லியம்
single sidedதனிப் பக்க, ஒருபக்க
single stepஒற்றைப் படி
single-board-computerஒற்றைப்பலகைக் கணினி boardcomputer
single-sided diskஒற்றைப்பக்க வட்டு sided disk
simulationபாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
simultaneousஉடனிகழ்வான.
singleஒற்றை, ஒண்டி, சோடியில் உடனிணையற்ற ஒன்று, தனியன், இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று, உதிரி, பலவற்றின் தொகுதியில் ஒன்று, இருவர் தனிஆட்டம், ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம், ஒற்றை ஆட்டக்கெலிப்பு, மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு, சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு, (பெ.) தனியான, ஒற்றையான, இரண்டற்ற, ஒண்டியான, சோடிபெறாத, இணைவுறாத, மணமாகாத, தனித்த, கூட்டல்லாத, உதிரியான, பலவற்றில் பிரிந்துநிற்கிற, தனித்தனியான, சேராது நிற்கிற, பிரிவுறாத, பகுபடாத, கூறுபடுத்த முடியாத, குறைவுபடாத, ஒன்றுபட்ட, தனிமுழுமையான, முழுநலமுடைய, தன்முழுமைவாய்ந்த, பிறிதுதொடர்பற்ற, பிறிது கலப்பற்ற, ஒரு தனிக்கூறான, பல்கூட்டற்ற, இடையீடற்ற, ஒரேஒருவரான, ஒன்று கூடவுமான, ஒருவர் கூடவுமான, இடையறாத, ஒன்றே ஒன்றான, ஒருமடியான, இருமடியில்லாத, ஒருதடவையான, பலதடவையற்ற, தனிஒருவருக்குரிய, தனி ஒருவருக்கான, தனி ஒருவரால் செய்யப்பட்ட, தனி ஓரிணைக்குரிய, ஒரு தொகுதிக்குரிய, ஒரு குடும்பத்திற்குரிய, தனி ஒருவருக்கான, ஒற்றைக்கொற்றையான, தனி நிலையான, தனி ஒதுக்கமான, தன்னந்தனியான, துணையற்ற, தனிப்பட்ட, தனித்தன்மைவாய்ந்த, ஒரு தனியான, வழக்கத்திலில்லாத, புதுமைவாய்ந்த, அபூர்வமான, ஈடிணையற்ற, உளைவுறாத, ஒருமுகப்பட்ட, ஒருங்கிசைவான, இரண்டகமற்ற, சூழ்ச்சியற்ற, ஒளிவுமறைவற்ற, பூவகையில் ஒரே வரிவட்ட, இதழ்களையுடைய, மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற, தேறல்வகையில் உரமூட்டப்படாத, தேறல்வகையில் குறுதிறமான, (வினை.) பொறுக்கியெடு, பிரித்தெடு, தனித்துச் சுட்டு, தனித்துத் தேர்ந்தெடு.

Last Updated: .

Advertisement