தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 14 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
signature captureகையெழுத்துக் கவர்வு
silicon diskசிலிக்கான் வட்டு
sign bitஅடையாள பிட்
sign digitகுறி இலக்கம், அடையாள இலக்கம்
sign extensionகுறி விரிவு, அடையாள விரிவாக்கம்
sign flagகுறிக் கொடி
sign positionகுறி நிலை, குறி இருப்பிடம்
signal tonoise ratioகுறிகை
signal generator clockபுறப்பாக்க கடிகார சைகை
signal zero outputபூச்சிய வருவிளைவு சைகை
signaling rateசைகை/குறிப்பனுப்பல் வீதம், குறிகையாக்க வீதம்
signal-to-noise ratioசைகை/குறிப்பு இரைச்சல் விகிதம் tonoise ratio
signatureகுறியீட்டு எண்
significanceமுக்கியமான
significant character leastகுறை முக்கியத்துவ வரியுரு, குறை மதிப்பு இலக்கம்
significant digitமதிப்புறு இலக்கம்
sign-offஇழத்தல் off
sign-onதொடங்கல் on
silicon chipசிலிக்கன் சில்லு
silicon valleyசிலிக்கன் பள்ளத்தாக்கு
significanceசிறப்பு
signatureகையொப்பம், கைச்சாத்து, பெயர் முதலெழுத்துக் கையொப்பம், கைநாட்டு, கையொப்பக் குறிச்சுட்டு, அச்சு முழுமடித்தாள் வரிசை எண், அச்சு முழுத்தாள் வரிசைக்குறி.
significanceதனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.

Last Updated: .

Advertisement