தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
signகுறி
shortகுறளை
shortசிறிய
show auditing toolbarதணிக்கைக் கருவிப்பட்டை
show clockகடிகாரம் காண்பி
show logபதிவேடு காண்பி
show small icons in start menuதொடக்கப்பட்டியில்
sigel densityதனிச் செறிவு
shift keyபெயர்வுச் சாவி, மேல்வரி விசை
shift logicalஅளவை/தருக்கம் பெயர்வுப் பதிவு
shift registerபெயர்வுப் பதிவு
shift rightவலது பெயர்வுப் பதிவு, வலப்பெயர்வு
shortcut keyகுறுக்குவழிச் சாவி, குறுவழி விசை
shortest operating timeகுறுகிய இயக்க நேரம், மீக்குறைவு செயல்படு நேரம்
shutdownபணிநிறுத்தம்
siSystem International
side effectபக்க விளைவு
sided doubleஇரு பக்க/இருபுடை
sided singleஒரு பக்க/ஒரு புடை
siftசலி
siftingசலித்தல்
signகுறி
shift keyமேல்வரி
shortசுருக்கம், குறுக்கம், சுருங்கிய அளவு, மணிச்செறிவு, குறில், குற்றுயிரொலி, குற்றசை, குறிற் குறி, குற்றுயிரொலி அடையாளம், (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு, (பெ.) குறுகிய, நீளங் குறைந்த, குட்டையான, உயரங் குறைந்த, குள்ளமான, குறுகலான, இடங்குறுகிய, குறைந்த இடர்பரப்புடைய, காலங்குறுகிய, தொலை விளைவற்ற, உடனடி விளைவுடைய, குறுகிய கால எல்லையுடைய, சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய, அணித்தான, சிறிதுகாலமே பிடிக்கிற, விரைவில் செய்து முடிக்கத்தக்க, சுருங்கிய, குறைந்த அளவான, விரிவற்ற, சுருக்கமான, மணிச்செறிவான, ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய, பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய, வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட, சிறுதிறம் வாய்ந்த, தாமதமற்ற, சோர்வு தட்டாத, இயல்பான எல்லையிற் குறைந்த, எதிர்பார்த்ததில் குறைந்த, நேரான, சில சொல்லே சொல்லுகிற, சுற்றிவளைக்காத, வெடுக்கென்ற, நறுக்கென்ற, சுருக்கென்ற, வெட்டொன்று துண்டிரண்டான, எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய, பொடிந்துவிடுகிற, உறுதியற்ற, மின்குறுக்குவெட்டான, மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான, எழுத்தொலி வகையில் குறிலான, மாத்திரையிற்குறைந்த, (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத, பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட, வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற, (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு, (வினையடை.) சட்டென, திடுமென, சுருக்காக, எதிர்பாராமல், எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே, மொட்டையாக, சிறிதும் தும்புவிடாமல், அருகேயுள்ள பக்கத்தில், இடையிட்டு.
shutdownதொழிறகள வகையில் அப்பொழுதைய கடையடைப்பு.
si(இசை.) இசைக்கேள்வியின் ஏழாவது சுரம்.
siftஅரித்தெடு, சலித்துப்பிரித்து எடு, சலித்துத் தரம் பிரி, அரி, தௌ்ளு, கொழி, துளைகளுள்ள கரண்டியால் தூவு, பனி முதலியவற்றின் வகையில் தூவலாகப் பெய், ஒளிக்கதிர் சிதறப்பெறு, திரித்தாய்ந்து மெய் அறி, நன்மைதீமை பிரித்துணர், பண்பு திரித்தறி.
signகுறி, இடுகுறி வரை, அடையாளம், நினைவுக்குறி, அறிகுறி, அடையாளக் குறிப்பு, அறிவிப்புக்குறி, தெரிவிப்புக்குறி, தனிச்சிறப்புக் குறி, சின்னம், சுட்டுகுறி, குறியீடு, தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து, மறைகுறியீடு, குழுஉக்குறிச் சின்னம், சைகை, கையடையாளம், மெய்யுறு குறிப்பு, செயற்குறிப்பு, சாடை, நினைவூட்டுக் குறிப்பு, விளம்பரக் குறியீடு, மரபுக்குறி, சான்றுக்குறி, எண்பிக்கும் அடையாளம், முன்அறிகுறி, முன்னம், எதிர்ப்புக்குறி, எச்சரிப்புக்குறி, நோயின்குறி, இடர்க்குறி, உற்பாதம், இராசிச்சின்னம், வான்மனைக்குறி, (வினை.) குறியீடு செய், குறித்துக்காட்டு, அடையாளம் இடு, சைகை காட்டு, சைகைமூலந் தெரிவி, சைகை மூலங் கட்டளையிடு, சைகைமூலம் வேண்டு, கையொப்பமிடு, கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி, கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய், கையொப்பமூலம் பணி ஏற்புச் செய், கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்.

Last Updated: .

Advertisement