தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
shape | வடிவம் |
sheet | தகடு |
shade | கவிகை |
shape | வடிவம் |
shift | பெயர்ப்பு, நகர்வு |
sheet | தாள் |
setup code | நிறுவு குறிமுறை |
setup time | நிறுவு நேரம், அமைப்பு நேரம் |
shade | நிழற்படுத்தல், நிழல் |
shading symbols | நிழற்படுத்தற் குறியீடுகள் |
shadow | நிழல் |
shadow printer | நிழல் அச்சிடல், நிழல் அச்சுப்பொறி |
shape | வடிவம் |
shared file | பகிர் கோப்பு |
shared logic | பகிர் தர்க்கம் |
shared resource | பகிர் வளம் |
shareware | பங்குப் பொருள், பகிர் பொருள் |
sharing time | காலப் பகிர்வு |
sharpness | கூர்மை |
sheet feeder | தாள் ஊட்டி, தாள் செலுத்தி |
sheet coding | குறிமுறைத் தாள் |
shielding | கவசம்/கேடயம், காப்பிடல் |
shift | பெயர்த்தல், பெயர்வு |
shift arithmetical | எண்கணிதப் பெய்ர்வுப் பதிவு, கணக்கியல் பெயர்வு |
shift click | பெயர்த்துச் சொடுக்கு, பெயர்வுச் சொடுக்கு |
shape | உருவம் |
shade | நிழல், நிழலிடம், குளிர்தடம், ஒளி ஒதுக்கம், ஒதுக்கிடம், அரையிருள், அந்தி மயங்கிருள், நிழல் மறைப்பு, நிழலீடு, ஒளிமறைவு, அரைக்கருநிறம், கருமை கலந்த நிறம், நிறத்திண்மை, ஓவிய நிழற் கூறு, ஒளிக்குறைத் தடம், பண்போவிய வகையில் நலக்குறை, குறைபாட்டுக்கூறு, வருணனை வகையில் சோர்வுக்கூறு, சாயல், வண்ணப்படிநிலை, சாயலுடைய பொருள், தரம், படிநில, நுண்படி, படிநுணுக்கம், நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம், நுண்திறம், பண்புநுணுக்கம், மிகச் சிறிதளவு, நிழலுருவம், ஆவி, போலித்தோற்றம், பொருட்போலி, அரை மெய்ம்மை, மங்கல்நிலை, தௌிவற்ற தன்மை, சாயை, உருநிழல், படிநிழல், நிழற்படிவு, நிழல்வரை, உருநிழற்கோடு, முகத்தின் சோர்வுநிலை, மறைக்கும் பொருள், தட்டி, திரை, சாளரத்திரை, சாளரமேற்கட்டு, கண்ணாடிப் பொதிகலம், மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு, ஒளித்தடை, வெப்புக்காப்பு, ஒளித்தடைப்பொருள், வெப்புகாப்புப் பொருள், (வினை.) நிழல்கொடு, வெயில் மறை, ஒளிதடு, ஒளிபடாமல் இடையீடுசெய், தட்டியிட்டுத் தடு, திரையிட்டு மறை, திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து, கூரொளி மறைப்புச் செய், கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து, நிழலிடு, நிழல்படிவி, நிழலிட்டுமறை, நிழலிட்டு மங்குவி, இடைநின்று ஒளிதடு, நிழலடி, இருளாக்கு, இருள் மயங்குவி, முகக்களை குன்றுவி, கருமையாக்கு, கருமை மயங்குவி, நிழலீடு செய், ஓவிய நிழற்கூறுதீட்டு, ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி, ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு, நிழற் கறையிடு, நிறத்தைப் படிப்படியாக மாற்று, நிறவகையில் படிப்படியாக மாறுபடு, படிப்படியாகத் திண்மையாக்கு, படிப்படியாக மென்மையாக்கு, படிப்படியாகத் திண்மையாகு, படிப்படியாக மென்மையாகு, கருத்தைப் படிப்படியாகமாற்று, கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு. |
shadow | உருநிழல், சாயை, நிழல், படிநிழல், நிழற்படிவு, கருமைச்சாயல், ஒளிமறைவு, இருட்படிவு, ஒதுக்கம், தொலைமறைவு, புரியாநிலை, நிழலடிப்புக்கூறு, ஓவியத்தின் ஒளிமறைவுப்பகுதி, எதிர்நிழல், எதிருருவம், படிமாதிரி, உருப்படிவ மாதிரி, ஒருசார், ஒப்பு, விடாத்தொடர்புப் பொருள், பிரியாத் துணைவர், பின்செல்பவர், உழையர், பணியாள், ஒற்றர், விடாது பின் தொடர்ந்து ஒற்றாடுபவர், இல்பொருள், மாயை, வெறுந்தோற்றம், பொருட்போலி, ஆட்போலி, ஆவியுரு, ஆவி, பேய், மிகத்தேய்ந்த வடிவம், மிக மெலிந்தவர், சார்பு, ஆதரவு, துணைப்பாதுகாப்பு, முன்னறிகுறி, சிறுதடம், சிறிய அடையாளம், சிறிதளவு, சிறுதூசு, துன்பம், (கப்.) இளங்காற்றின்போது பயன்படும் சிறுபாய், (வினை.) முன்குறித்துக்காட்டு, நிழலிட்டுக்காட்டு, உருவரையாகக் குறி, குறிப்பாகத் தெரிவி, உருவகமாகக் காட்டு, வருவதுணர்ந்து கூறு, விடாது தொடர், விடாது தடம்பின்பற்று, பின்தொடர்ந்து ஒற்றாடு, (செய்.) மூடாக்கிட்டுக் கவிந்துபரவு. |
shape | வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு. |
sharpness | கூர்மை, மதிக்கூர்மை. |
sheet | தகடு, படுக்கை மேல்விரிப்பு, படுக்கை மேற்போர்வை, துணியின் முழுநீள் சு, தையலற்ற நோன்பாடை, பிணப்போர்வைத் துணி, அகல்பரப்பு, நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு, மடிப்புறா முழுநிலைத்தாள், கட்டட அமைவுறு ஏட்டுத்தாள், உதிரி அச்சடித்த தாள், துண்டு வெளியீடு, செய்தித்தாள், ஏட்டில் தாள அடி எண் குறிப்பு, அடி எண்குறித்த தாள், பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு, பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி, கப்பற்பாய் அடிவடம், கப்பற்பாய் அடிச்சங்கிலி, தொய்வகத் தகடு, (செய்.) கப்பற்பாய், (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு, (வினை.) மேல்விரிப்பிணை, மேல்விரிப்பால் பொதி, போர்த்து, பொதி, தகடிணை, தகட்டினால் பொதி, தகடாக்கு, தகடாகப் பரவு, பரவு, பரவிப்பாய், ஊற்று. |
shift | விலகல், அகற்சி, புடைபெயர்வு, நகர்வு, இடப்பிறழ்வு, பெயர்ப்பீடு, அகற்றீடு, திரிபு, உறழ்வு, நிலைமாற்றம், இயல்மாற்றம், பண்புமாற்றம், திசை திருப்பம், நெறி பிறழ்வு, காலப்பிறழ்வு, முன்பின் மாறுபாடு, சுழற்சி, சுற்றுமுறை, முறைமாற்றம், பணிமுறை மாற்று, ஆள்முறை மாற்று, முறைமாற்றுக்குழு, முறைமாற்றுவேளை, முறைமாற்றுப் பருவம், முறைவரவு, முறைத்தவணை, ஆடைமாற்று, மாற்றாடை, பெண்டிர் உள்ளங்கி, தற்காலிக உபாயம், வகைதுறை வாய்ப்பு, மாற்று வகைமுறை, புதுவகைமுறை, வகைமுறை வளம், மழுப்பல், தட்டிக்கழிப்பு, திருகுதாளம், ஏய்ப்புமுறை, இடக்கு, உருட்டுப்புரட்டு, சாக்குப்போக்கு விளக்கம், (வினை.) புடைபெயரச்செய், சிறிதளவு நகர்த்து, இடம் பெயர்வி, நிலைமாற்று, இயல்மாற்று, பண்புமாற்று, ஆள்மாற்று, இடமாற்று, பொருள்மாற்று, திசை திருப்பு, வேறிடம் கொண்டுசெல், திரிபுறு, உறழ்வுறு, மாறுபடு, இயல்மாறு, நகர்வுறு, புடைபெயர்வுறு, அகல்வுறு, விலகு, இடம் பிறழ்வுறு, தடம்பிறழ்வுறு, நிலை பெயர்வுறு, முன்பின்னாகமாறு, ஓயாது தடமாறிக் கொண்டிரு, ஊசலாடு, உயர்வு தாழ்வுறு, திசை திரும்பு, திருகுறு, சுற்றிவா, சமயத்துக்குத் தகுந்தபடி நட, சூழ்நிலைக்கொத்து நட, பொருத்தம் போல செய், சாக்குப் போக்குக் கூறு, வகைதறை கண்டு பயன்படுத்து, செயல்முறைகண்டு நிறைவேற்று, ஒப்பேற்ற, உருட்டு, புரட்டு, தாக்காட்டு, ஊசலாட்டு, திருகுநாளஞ்செய், மாறாட்டமுறை பின்பற்று, சொற்புரட்டுச் செய். |