தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

S list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
serial communicationதொடர்நிலைத் தகவல்
sequential logicவரிசைமுறை தர்க்கம் வரிசைமுறைத் தருக்கம்
sequential machineவரிசைமுறை யந்திரம் வரிசைமுறைப் பொறி
sequential processingவரிசைமுறை முறைவழியாக்கம் வரிசைமுறைச் செயலாக்கம்
sequential storageவரிசைமுறைத் தேக்ககம்/களஞ்சியம் வரிசைமுறைச் சேமிப்பகம்
serialதொடர் தொடர்
serial accessதொடர் பெறுவழி தொடர் அணுக்கம்
serial adderதொடர் கூட்டி தொடர் கூட்டி
serial boardதொடர்நிலை பலகை தொடர்நிலைப் பலகை
serial computerதொடர்நிலைக் கணினி தொடர்நிலைக் கணிப்பொறி
serial dataதொடர்நிலைத் தரவுகள் தொடர்நிலைத் தரவுகள்
serial input-outputதொடர்நிலை உள்ளீடு/ வருவிளைவு output
serial interfaceதொடர்நிலை இடைமுகம் தொடர்நிலை இடைமுகம்
serial operationதொடர்நிலை செய்பணி தொடர்நிலைச் செயல்பாடு
serial portதொடர்நிலைத் துறை தொடர்நிலைத் துறை
serial printerதொடர்நிலை அச்சுப்பொறி தொடர்நிலை அச்சுப்பொறி
serial processingதொடர்நிலை முறைவழியாக்கம் தொடர்நிலைச் செயலாக்கம்
serial readingதொடர்நிலை வாசிப்பு தொடர்நிலை படித்தல்
serial transferதொடர் மாற்றம் தொடர்நிலை பரிமாற்றம்
serial transmissionதொடர்நிலைச் செலுத்தம் தொடர்நிலைப் பரப்புகை
serialதொடர்கதை, பருவவெளியீடு, நாளிதழ், பத்திரிகை, (பெ.) தொடர்வரிசை சார்ந்த, தொடர்வரிசையிலுள்ள, தொடர்வரிசையாகவுள்ள, தொடர்வரிசையான, தவணைகளாக வெளியிடப்படுகிற, பருவந்தோறும் வெளியிடப்படுகிற, அரும்பு வகையில் மிகைப்படியான.

Last Updated: .

Advertisement