தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
S list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
sampling rate | மாதிரி எடுப்பு விகிதம் மாதிரி எடுப்பு வீதம் |
sans serif | முனைக்கொழு அற்ற முனைக்கொழு அற்ற |
satellite | துணைக்கோள் செயற்கைக்கோள் |
satellite communications | துணைக்கோள் தொடர்பு செயற்கைக்கோள் தகவல் |
satellite computer | துணைக் கணினி செயற்கைக்கோள் |
saturate | தெவிட்டு முழுநிலை |
sample | மாதிரி |
sampling | மாதிரி எடுத்தல் |
satellite | செயற்கைக் கோள் |
sample | மாதிரி |
saturate | நிரம்புதல் |
satellite | துணைக்கிரகம், துணைக்கோள் |
s curve | s(எஸ்) வளைவு |
s 100 bus | எஸ் 100 பாட்டை |
safe mode | பாதுகாப்புப் பாங்கு |
sample | மாதிரி |
satellite channel | செயற்கைக்கோள் தடம் |
satellite link | செயற்கைக்கோள் இணைப்பு |
satellite orbit | செயற்கைக்கோள் |
sample | மாதிரி |
sampling | மாதிரிமுறை |
satellite | துணைக்கோள், செயற்கைக்கோள் |
s - 100 bus | S00 பாட்டை 100 bus |
s -curve | S- வளைவு curve |
salami technique | சலாமி நுட்பம் சலாமி நுட்பம் |
sales forecasting model | விற்பனை முன்கணிப்புப் மாதிரியம் |
sam | Sequential Access Method- என்பதன் குறுக்கம்: வரிசைமுறைப் பெறுவழி முறைமை |
sample data | மாதிரித் தரவு மாதிரித் தரவு |
sampling | மாதிரி எடுத்தல் மாதிரி எடுத்தல் |
sample | மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. |
satellite | துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான. |
saturate | செறிவி, தோய்வி, கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி, காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு, பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து, பொருளில் மின்னாற்றலைச் செறிவி, உச்ச அளவில் ஓதஞ் செறியவை, வண்ண வகையில் திண்ணிறைவூட்டு, வெள்ளிடையகற்று, பண்புவகையில் ஊறித்ததும்புவி, மனத்தில் ஆழப் பதியவை, குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து, குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு. |