தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
register shiftபெயர்வுப் பதிவகம்
rejectஒதுக்கு
relationshipsதொடர்புமுறைகள்
register current instructionநடப்பு அறிவுறுத்தல் பதிவேடு நடப்பு ஆணைப் பதிவகம்
register errorவழுப் பதிவேடு பிழைப் பதிவகம்
register indexசுட்டிப் பதிவேடு சுட்டுவரிசைப் பதிவகம்
register shftமாற்றுப் பதிவேடு
register storageதேக்ககக்/களஞ்சியப் பதிவேடு சேமிப்பகப் பதிவகம்
registrationபதித்தல்/பதிவு செய்தல் பதிவு
regression analysisபின்செயல் பகுப்பாய்வு சார்பலனாக்கப் பகுப்பாய்வு
regression testingபின்செயல் சோதனை சார்பலனாக்கச் சோதனை
relationதொடர்பு/உறவு தொடர்பு
relational data baseதொடர்பு நிலைத் தரவுத் தளம் தொடர்புறு தரவுத் தளம்
relational database managementதொடர்புறு தரவுத் தள முகாமை தொடர்புறு தரவுத் தள
relational expressionதொடர்பு நிலை கோவை ஒப்பீட்டுத் தொடர்
relational modelதொடர்பு நிலை மாதிரியம்/படிவம் தொடர்புறு மாதிரி
relational operationதொடர்பு நிலை செய்பணி ஒப்பீட்டுச் செயல்பாடு
relational operatorதொடர்பு நிலை செய்பணியர் ஒப்பீட்டுச் செயல்குறி
relational structureதொடர்பு நிலை கட்டமைப்பு தொடர்புறு கட்டமைப்பு
relative addressசார்பு முகவரி சார்பு முகவரி
regression analysisதொடர்புப் போக்குப்பகுப்பாய்வு
registrationபதிவீடு, பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட பொருள், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்தல், இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்யுங் கலை.
rejectவிலக்கிவைக்கபட்டவர், படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர், விலக்கப்பட்டது, வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள்.
relationஎடுத்துரைத்தல், கூற்று, விரித்துரை, (சட்) சட்டத் தலைமை ஆட்பேரிடம் தரப்படும் வழக்கு விவரக் கூற்று, உறவு, தொடர்பு, உறவுமுறை, உறவினர்.

Last Updated: .

Advertisement