தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
regional settings | வட்டார அமைப்புகள் |
register circulating | சுற்றுப் பதிவகம் |
reflectance | எதிரொளிர் திறன்/தெறிப்புத்திறன் எதிரொளிர் திறன் |
reflectance ink | தெறிதிறன் மை எதிரொளிர் மை |
reformat | மீள்வடிவமைப்பு மறுவடிவமைப்பு |
refresh | புது மலர்வு புதுப்பி |
refresh circuitry | புதுக்கல் சுற்றமைப்பு மின்சுற்றைப் புதுப்பி |
refresh display cycle | புதுக்கல் காட்சி சுழல் காட்சிச் சுழற்சியை புதுப்பி |
refresh memory | நினைவக புதுக்கம் நினைவகத்தைப் புதுப்பி |
refresh rate | புதுக்கல் வீதம் புதுப்பிக்கும் வீதம் |
refreshing | புதுக்கல் புதுப்பித்தல் |
regenerate | மீளாக்கு மீண்டும் உருவாக்கு |
region | மண்டலம்/பிரதேசம் வட்டாரம் |
register | பதிவகம்/பதிவேடு பதிவகம் |
register access control | பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு அணுகுக் கட்டுப்பாட்டுப் |
register address | முகவரிப் பதிவேடு முகவரிப் பதிவகம் |
register arithmetic | எண்கணித பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம் |
register check | சரிபார்ப்புப் பதிவேடு சரிபார்ப்புப் பதிவகம் |
register circulaing | சுற்றுப் பதிவேடு |
register console display | இணைமையக் காட்சிப் பதிவேடு பணியகக் காட்சிப் பதிவகம் |
register | பதிவு |
refresh | புதுக்கிளர்ச்சியூட்டு, புதுவலுவூட்டு, புத்துயிர்ப்பூட்டு, சிற்றுணா அருந்து, சிறுபானம் பருகுவி, ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி, நினைவாற்றலைக் கிளறிவிடு, அனலைக் கிளர்ந்தெழச் செய், மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி, சிற்றுண்டி அருந்து, ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு. |
refreshing | குளிர்தருப் போன்ற, கிளர்ச்சியூட்டுகிற, புதுவலுவுண்டாக்குகிற. |
regenerate | திரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய். |
region | திணைநிலப்பகுதி, நிலப்பரப்பு, பரப்பெல்லை, இடம், பரப்பிடம், பகுதி, உலகப்பகுதி, அண்டப்பகுதி, கடலின் பரப்பிடம்., வானவெளிப்பகுதி, உடலின் கூறு, உறுப்பின் பகுதி. |
register | அடங்கல்,விவரப்பட்டியல் குறிப்பு, பதிவேடு, இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு, இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு, இசைக் கருவியின் விசையாற்றலளவு, இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு,. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு, வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு, தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு, நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை, (வினை) விவரம் பதிவுய்ய், பட்டியல் குறித்துவை, எழுத்துருப்படுத்திவை, உள்ளத்திற்குறி, பதிவேட்டில் எழுது, பதிவேட்டில் எழுதுவி, கருவி வகையில் பதிவுசெய், கருவி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி, திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி, அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு, அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய். |