தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 6 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
recycle bin | மீட்சித் தொட்டி |
red greenblue monitors | சிவப்பு |
redunancy | மிகைமை |
redunancy check | மிகைமைச் சரிபார்ப்பு |
redunancy code | மிகைமைக் குறிமுறை |
recursive procedure | மறுசுழல் நடைமுறை/செயன்முறை சுழல் செயல்முறை |
recursive subroutine | சுழல் துணைநிரல்கூறு |
red-green-blue monitor | சிவப்பு-பச்சை-நீல நிறத் தெரிவிப்பி/ greenblue monitor |
redo | திரும்பச்செய் தவிர்த்தது செய் |
reduce font | சிறிய எழுத்து எழுத்துரு குறை |
reduction | குறைத்தல் குறைத்தல் |
redundancy | வேள்மிகை |
redundancy check | வேள்மிகை சரிபார்ப்பு |
redundancy code | வேள்மிகை குறிமுறை |
redundant information | வேள்மிகை தகவல் மிகைமைத் தகவல் |
reel | சுருள் சுருள் |
reentrant | மீள்நுழைநர் மீண்டும் நுழைஞர் |
reentrant subroutine | மீள்நுழை துணைநடைமுறை மீண்டும் நுழையும் |
reference address | மேற்கோள் முகவரி குறிப்பு முகவரி |
reference edge | பொருந்து விளிம்பு பொருந்து விளிம்பு |
redundancy | மிகைமை |
reduction | முன்னிலை அடைதல் |
reduction | தாழ்த்தல் |
redo | தவிர்த்தது செய் |
reduce font | சிறிய எழுத்து |
reduction | குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம். |
reel | திருகுவட்டு, நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை, சுழல்வட்டு, தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு, சிட்டம், சுற்றிழையின் நீள அலகு, தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை, இயந்திரங்களில் சுழலும் பகுதி, ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை, கறக்கம், சுழன்று தள்ளாடும் நிலை, எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை, (வினை) திருகுவட்டில் சுற்று, வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு, கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ, தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு, கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு, தலைசுற்று, உள வகையில் மயக்கமடை, உறுதியின்றி நில், தள்ளாடு, பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு, தள்ளாடி நட, ஊசலாடி ஓடு, உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு, வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு, அசைந்தாடுவதாதகத் தோன்று, ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு. |