தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 5 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
rectifier | (மின்)திருத்தி |
record new macro | புதிய குறுநிரல் பதிவுசெய் |
records | ஏடுகள் |
record count | பதிவேட்டு எண்ணிக்கை ஏட்டு எண்ணிக்கை |
record data | தரவுப் பதிவு தரவு ஏடு |
record fixed length | நிலை நீளப் பதிவு நிலை நீள ஏடு |
record format | பதிவு அமைவுரு ஏட்டு வடிவம் |
record length | பதிவு நீளம் ஏட்டு நீளம் |
record management | பதிவேட்டு முகாமை ஏட்டு மேலாண்மை |
record manager | பதிவு முகாமையாளர் பதிவு மேலாளர் |
record number | பதிவு எண் ஏட்டு எண் |
recording layout | பதிவுத் தளக்கோலம் பதிவு உருவரை |
recording density | பதிவு அடர்த்தி பதிவு அடர்த்தி |
recover | மீளப்பெறு மீட்டெடு |
recoverable error | மீட்கத்தகு வழு மீள்தகு பிழை |
recovery | மீட்பு மீட்பு |
rectangular coordinate system | செங்குத்து ஆள்கூற்று முறைமை செவ்வக ஆயத்துறை |
rectifier | திருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி |
recurring cost | மீள்வரு செலவு தொடர் செலவு |
recursion | மறு சுழற்சி சுழல் |
recursive | மறுசுழல் சுழல்நிலை |
recovery | மீட்பு |
recovery | மீட்டல் |
rectifier | சீராக்கி |
recover | வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு, மீட்புப்பெறு, திரும்பச சென்றடையப்பெறு. |
recovery | திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை. |
rectifier | சரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி. |