தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
real constant | மெய் மாறிலி மெய் மாறிலி |
real number | மெய் எண் மெய்யெண் |
real storage | மெய்த் தேக்ககம்/களஞ்சியம் மெய்ச் சேமிப்பகம் |
real- time | நிகழ் நேரம் time |
real time output | நிகழ் நேர வெளியீடு |
real time image generation | நிகழ் நேரப் படிம உருவாக்கம் நிகழ்நேரப் படிம உருவாக்கம் |
real- time output | நிகழ் நேர வருவிளைவு time output |
real time compression | நிகழ்நேர இறுக்கம் |
real time processing | நிகழ் நேர முறைவழியாக்கம் நிகழ்நேரச் செயலாக்கம் |
real time | நிகழ்நேரம் |
reboot | தொடக்க ஆயத்தம் மறுஇயக்கம் |
real time clock | நிகழ்நேரக் கடிகாரம் |
receive | பெறு பெறு |
recipient | பெறுநர் பெறுநர் |
recognition voice | குரல் அறிகை குரல் அறிதல் |
recompile | மீள் தொகு மீண்டும் தொகு |
reconnection | மீள் தொடுப்பு மறுஇணைப்பு |
reconstruction | மீள் கட்டுமானம் மீட்டுருவாக்கம் |
record | பதிவு ஏடு |
record addition | கூட்டல் பதிவு சேர்ப்பு ஏடு |
record | ஏடு |
record | பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுச் சான்று |
reconstruction | முன்னிரு நிலையமைத்தல் |
receive | பெறு, ஏற்றுக்கொள், கைக்கொள், கொடுக்கப்பெறு, அனுப்பியதை எய்தப்பெறு, ஈட்டிப்பெறு,. பரிசாகப் பெறு, சமத்தப்பெறு, பொறுத்துக்கொள், தாங்கு, பெற்றமைவுறு, தாங்கிநில், உட்கொள், கொள்கலமாய் அமை, ஏற்றிணைத்துக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், சேர்த்துக்கொள், கொண்டு தன்வயப்படுத்திக்கொள், வரவேற்புச் செய், விருந்தோம்பு, நல்வரவு கூறு, ஏற்றாதரவு காட்டு, வரவேற்று இடவசதி செய்து கொடு, தலைமை ஏற்றுக்கொள், கீழ்ப்படி, கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள், ஏற்றமைவுறு, உண்மையென ஒத்துக்கொள். |
recipient | பெறுநர், எதிர்வனர், ஏற்றுக்கொள்பவர், (பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய. |
record | பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை. |