தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
read only memory | வாசிப்பு மட்டும் நினைவகம் படிப்பு நினைவகம் |
read only storage | வாசிப்பு மட்டும் தேக்+C4762ககம்/களஞ்சியம் படிப்புச் சேமிப்பகம் |
read rate | வாசிப்பு வீதம் படிப்பு வீதம் |
read scatter | சிதறல் வாசிப்பு சிதறல் படிப்பு |
read time | வாசிப்பு நேரம் படிப்பு நேரம் |
read-write channel | வாசி/எழுது வாய்க்கால் write channel |
read-write head | வாசி/எழுது தலை write head |
reader | வாசிப்பி படிப்பி |
reader card | அட்டைப் படிப்பி |
reader character | வரியுரு வாசிப்பி எழுத்துப் படிப்பி |
reader film | படல வாசிப்பி படலப் படிப்பி |
reader head | வாசிப்புத் தலை படிப்பு முனை |
reader magnetic ink character | காந்த மை எழுத்துரு வாசிப்பி காந்த மை எழுத்துப் படிப்பி |
reader paper tape | கடதாசி நாடா வாசிப்பி தாள் நாடாப் படிப்பி |
reader tape | நாடா வாசிப்பி நாடாப் படிப்பி |
reading station | வாசிப்பு நிலையம் படிப்பு நிலையம் |
real address | மெய் முகவரி மெய்முகவரி |
reader and writer classes | படிப்பி /எழுதி வகுப்புகள் |
real -time clock | நிகழ் நேரக் கடிகை time clock |
real audio | ரியல் ஆடியோ |
reader | வாசிப்பவர், படிப்பவர், பொருள் கண்டுணர்பவர், கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர், அச்சகப்படி திருத்துவோர், உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர், பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர், துணைப் பேராசியர், மொழிப் பாடபுத்தகம். |