தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 2 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
read | வாசி படி |
read head | வாசிப்புத் தலை |
raster image processor | பரவு உருவ செயலி |
rate keying error | விசைப் பிழை வீதம் |
range | மாவட்டம்,வீச்சு |
range | இடைவெளி |
range | வீச்சு |
range | வரம்பு |
re run | மறு ஓட்டம் |
range | வீச்சு |
rank | மதிப்பிடம் |
raw data | சீர்படா விவரங்கள், முதல் விவரங்கள் |
range | வீச்சு வரம்பு |
range check | வீச்சுச் சரிபார்ப்பு வரம்பு சரிபார்ப்பு |
rank | வரிசை நிலை தரவரிசை |
raster display | பரவல் காட்சி பரவல் காட்சி/விரிவாக்க |
raster fill | பரவு நிரப்பல் பரவு நிரப்பல் |
raster graphics | பரவு வரைவியல் பரவு வரைகலை |
raster scan | பரவு வருடல் பரவு வருடல் |
rate clock | கடிகார வீதம் கடிகார வீதம் |
rate keying-error | சாவி+C4752 வழு வீதம் error |
rate read | வாசிப்பு வீதம் படிப்பு வீதம் |
ratio utilization | பயன்படுத்து விகிதம் பயன்படுத்து வீதம் |
rat-s nest | எலி வளை s nest |
raw data | பச்சைத்தரவு/கச்சாத் தரவு செப்பமற்ற தரவு |
ray tube store cathode | கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம் எதிர்மின் கதிர்குழாய் |
ray tube cathode | கத்தோட்டுக் கதிர் குழாய் எதிர்மின் கதிர் குழாய் |
range | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, |
rank | அணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏற்படுத்திக் கொடு., படித்தரத்தில் முந்துநிலை பெறு, சரி இடம் பெறு, படிநிலை எய்தப்பெறு, நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு, (படை) அணிவகுத்துக் கடந்துசெல். |
read | -1 |