தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
rowநெடுக்கை
routing recipientதிசைவிப்புப் பெறுநர்
row heightகிடக்கை உயரம்
row sourceகிடக்கை மூலம்
row source typeகிடக்கை மூல இனம்
row columnநெடுக்கை கிடக்கை
rowsகிடக்கைகள்
routineநிரல்கூறு
routerதிசைவி
round off errorதோராயமாக்கல் வழு முழுமையாக்கல் பிழை
round robinதொடர் சுழல் தொடர் சுழல் முறை
round round offதோராயமாக்கம்
round the clockமுழு நேரமும் முழு நேரமும்
roundingதோராயமாக்கல் தோராயமாக்கல்
routerவழிப்படுத்தி திசைவி
routineவழமை/நடைமுறை நடைமுறை / நிரல்கூறு
routine end of fileகோப்பு நடைமுறை முடிவு கோப்பு ஈற்று நிரல்கூறு
routine malfunctionகுறைச் செயற்பாட்டு நடைமுறை குறைசெயல் நிரல்கூறு
routingவழிப்படுத்தல் திசைவித்தல்
rowவரிசை கிடக்கை
row binaryஇரும அடர்த்தி வரிசை இருமக் கிடக்கை
row pitchபுரி அடர்த்தி வரிசை கிடக்கை இடவெளி
rule based deductionவிதிமுறை உய்ப்பு
routineநடைமுறையொழுங்கு, மாறாக்கடைப்பிடி, (பெயரடை) நடைமுறையான, கடைப்பிடியான.
rowகிடைவரிசை

Last Updated: .

Advertisement