தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 16 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
rotationசுற்றுமுறை
romநிலையா நினைவகம்
rollerஉருளை
rotation toolசுழற்று கருவி
rotational speedசுழற்றல் வேகம்
rollerஉருளை
rootமூலம்
rollerஉருளை
rotationசுழற்சி
roamதிரிதல் திரிதல்
robotஎந்திரன்/ரோபோ ரோபோ
robot control languageஎந்திரன் கட்டுப்பாட்டு மொழி எந்திரன் கட்டுப்பாட்டு மொழி
roboticsஎந்திரனியல் எந்திரனியல்
robustnessஉரன் உடை வீரியமான
rod memoryதண்டு நினைவகம் தண்டு நினைவகம்
roll outவெளித்தள்ளல் வெளித்தள்ளல்
rollbackமீள் உருவாதல் முன் நிலையாக்கு
rolloverசுற்றிக் கொள்ளல் சுற்றிக் கொள்ளல்
romRead Only Memory- என்பதன் குறுக்கம்: வாசிப்பு மட்டும் நினைவகம் ரோம் படிப்பு நினைவகம் read only memory
rom cartridgeவாசிப்பு மட்டும் நினைவகப் பொதியுறை ரோம் பொதியுறை
rom simulatorவாசிப்பு மட்டும் நினைவகப் பாவனை காட்டி ரோம் பாவிப்பி
rootவேர் வேர் / மூலம்
rotateசுற்று சுழற்று
rotating memoryசுழல் நினைவகம் சுழல் நினைவகம்
rotationசுழற்சி சுழற்றுகை
rotational delayசுழற்சிச் சுணக்கம் சுழற்றல் சுணக்கம்
rollerஉருளை
rootவேர்
roamதிரிதரல், (வினை) சுற்றித்திரி, ஒழுங்கின்றி நடந்துசெல், திட்டமின்றிப் பயணஞ்செய்.
robotஇயந்திர மனிதன், மனித உருவில் தானே தயங்கும்பொறி., மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன், தானே இயங்குகிற, போக்குவரத்து அடையாள்குறிப் பொறி, பறக்கும் வெடிகுண்டு.
rollerஉருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
romநாடோடிக்குழுவினர்.
rootவேர், வேர்ப்பகுதி, தழுவு கொடியின் கொளுவி, பிடுங்கிநடும் இளவேர்ச்செடி, வேருணவு, மருந்துவேர், (விவி) கான்முளை, பின்தோன்றல், உறுப்பின் அடி இணைப்புப்பகுதி, மணியின் ஒட்டுவாய், மலையின் அடியுறை, மூலம், தோற்றுவாய், மூலகாரணம், அடிப்படை, ஆதாரம், தூர், அடிப்புறம், தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை, இன்றியமையாப்பொருள், மூலப்பண்பு, (கண) விசைமூலம், பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல், சொற்பகுதி, (இசை) அடிப்படைச் சுரம், (வினை) வேர்விடு, வேர்விடச் செய், உறுதயாக ஊன்றுவி, அடிநிலம் பற்றுவி, நிறுவு, நிலைபெறச்செய், வேர்பறித்து இழு, தோண்டிவேருடன் பிடுங்கு.
rotate(தாவ) சக்கர வடிவான, மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
rotationசுழற்சி, சுழல்முறை, மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு, சுற்றிவருந் தவணை.

Last Updated: .

Advertisement