தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
right arrow | வலது அம்புக்குறி |
right click | வலச் சொடுக்கு |
ro | ஆர்ஓ read only terminal |
reverse video | எதிர்நிலை வீடியோ எதிர்நிலை தனித்தோற்றம் |
review | மீள்பார்வை மீள்பார்வை |
rewind | திரும்பச் சுற்று திரும்பச் சுற்று |
rewrite | மீட்டெழுது மீண்டு எழுது |
ribbon cable | நாடா வடம் நாடா வடம் |
ribbon cartridge | நாடாப் பொதியுறை நாடாப் பொதியுறை |
right | வலது/வல வலது |
right access | பெறுவழி உரிமை அணுக்க உரிமை |
right arow | வலது அம்பு |
review | சீராய்வு |
right justified | வலது நேர்ப்படுத்தல் வலது ஒரச்சீர்மை |
right shift | வலது பெயர்வு வலப் பெயர்வு |
ring | வளையம் வளையம் |
ring connected | வளைய தொடுப்பு வளைய இணைப்பு |
ring network | வளைய வலையமைப்பு வளையப் பிணையம் |
ring-loop network | வளையம்/தட வலையம் loop network |
ring | வளையம் |
ripple sort | அதிர்வசப்பை வரிசையாக்கம் சிற்றலை வரிசையாக்கம் |
ro terminal | வாசிப்பு மட்டும் முனையம் (read only) |
review | மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு. |
right | நேர்மை, நியாயம், உண்மை, உரிமை, வலப்பக்கம், (பெயரடை) நேரான, கோணலில்லாத, நேர் நிலையான, செவ்வான, சாயாத, கோண வகையில் ஹீ0 பாகையுள்ள, செங்கோண இயல்பான, செங்குத்தான, நேர்மையான, நன்னடத்தையுடைய, ஒழுக்க நேர்மையுடைய, ஏற்புடைய, பொருத்தமான, பிழையற்ற, திருத்தமான, நேர்வுரிமையுடைய, ஏற்புடைய, பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய, பயனுக்குரிய, வழக்காட்சிக்குரிய, வருங்கால உரிமைக்குரிய, விரும்பத்தக்க, விருப்பத்திற்கு உரிய, நன்னிலை வாய்ந்ந்த, தௌிந்த அறிவுநிலையிலுள்ள, குடிமயக்கற்ற, கிறுக்கில்லாத, மனநிறைவு அளிக்கிற, வசதியான, இன்ப வாய்ப்பான, திண்ணமான, இடவகையில் வலமான, வலது பக்கஞ் சார்ந்த, சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற, நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான, அரசியலிற் புரட்சி முனைப்பற்ற, (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர், மீண்டும் நிமிர்ந்து, நேர்நிலைக்கு மீள், மீண்டும் நிமிர் நிலை எய்து, எண்பி., நேரென்று காட்டு, நன்னிலைக்குக் கொணர், திருத்து, சீர்ப்படுத்து, ஒழுங்குபடுத்து, (வினையடை) நேராக, முற்றமுடிய, முழுநிறைவான, உண்மையாக, திருப்தியாக, உடனடியாக, தயங்காமல். |
ring | மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற்போர் அரங்கு, போட்டிப்பந்தய வளைவு, வட்டக்கோட்டை, வட்ட அரண் கட்டுமானம், வளைய அடைவாளம், வரைவளையம், மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு, வெட்டு மரவரி வளையம், மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை, புற்கரணைமீது காளான்ட பலர் வரை, புழுவின் உடல் வளையம், சுரிப்பு, தோல் சுருக்கம், புகையின் சுருள்,சுருளலை, அலைத்தடம், நீரலைவட்டம், தனிமுறைக்குழு, மக்கள் தனிக்கும்பு, வணிகர் தனிக்கூட்டு, அரசியல்வாதிகளின் கூட்டணி, (இய) அணுவின் முற்றுக்கோவை, (வான்) சனிக்கோளின் தட்டுவளையம், (வினை) மோதிரம் அணிவி,. சூழ்ந்திரு, சுற்றிவளை, சுற்றிச்சுற்றிச்செல், வளையமாகச் சுற்று, வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து, வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு, எருதுவகையில் வளையத்தில் மாட்டு, பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு, மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு, வட்டரங்கில் கூடு, வளையம்போல மாட்டு, வட்டுவட்டாக அரி. |