தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
restore backed files | காப்புக் கோப்புகளை |
restore defaults | முன்னிருப்புகளை மீட்டெடு |
resuable | மறுபயனுறு |
return type | திரும்பு வகை |
reusability | மறுபயன்திறன் |
reusable object | மறுபயனுறு பொருள் |
reverse | தலைகீழ் |
restore | மீட்டமை |
restart | மறுதொடக்கம் மறுதொடக்கம் |
restore | மீள் நிலைப்படுத்தல் (v) மீட்டெடு |
results | விடைகள்/முடிவுகள் முடிவுகள் |
resume | மீள் தொடக்கு மீண்டும் தொடங்கு |
retention period | வைத்திரு நேரம் |
retrieval | மீட்பு மீட்பு |
retrieval information | தகவல் மீட்பு தகவல் மீட்பு |
retrieving | மீட்டல் மீட்டல் |
retrofit | பின் மாற்றியமைப்பு பின் மாற்றியமைப்பு |
return | திரும்பு திரும்பு |
return key | திரும்புச் சாவி திரும்பு விசை |
return carriage | கொண்டுசெலி மீள்வருகை நகர்த்தி திரும்பல் |
reusable | மீள்பயனுறு மறுபயனுறு |
resume | பொழிப்பு, தொகுப்பு, சுருக்கம் சாரம். |
return | மீட்சி, திரும்புகை, மீள்வரவு, திரும்பி வருகை, பின்னடைவு, மீட்டளிப்பு, திருப்பிக்கொடுப்பு, மீட்டளிப்புப் பொருள், திருப்பிக் கொடுக்கப்படுவது, விற்காது திருப்பித்தரப்படுவது, எதிடிர்மாற்று, ஈடு, எதிர்ச்செயல், பதில், மறுமொழி, விளைவு, பஸ்ன், மீட்டனுப்பீடு, வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுப்பு அறிவிப்பு, ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு, செலவு மீள்வுப் பயணச்சீட்டு, மறு பந்தய ஆட்டம், ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம், (க-க) தொடர்மடக்குக் கட்டு, செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி, (பெயரடை) திரும்புகிற, திரும்புவதற்குரிய, மாற்றான, பதிலான, (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த, (வினை) மீள், திரும்பிவா, திரும்பிச்செல், திருப்பிக்கொடு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு, பந்து வகையில் திருப்பியடி, திரும்பவும் எடுத்த இடத்தில் வை, மறுமொழி கூறு, எதிர்த்துக்கூறு, கைம்மாறு கொடு, பலனளி, ஆதாயமளி, மாற்றாகக்டகொடு, பதிலாகக் கொடு, பதில்செய், எதிரீடாகச்செய், முன்னையநிலை அடை, உரியவரிடமே சென்றுசேர், உரிய இடமே சென்றடை, திரும்பவும் நாடு, முன்னோக்கிக் கவனஞ் செலுத்து, மீண்டும் அணுகு, மீண்டஞ் செய், தேர்ந்தெடு, தேர்ந்தெடுத்தனுப்பு, தேர்ந்தெடுப்பறிவி, ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி, (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர். |
reverse | மறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய். |