தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 13 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
resolutionபிரித்திறண்
resolve conflictsமுரண்களைச் சரிசெய்
resource meterவளமானி
responseஎதிர்வுணர்வு
reset keyமீளிடற் சாவி மீட்பியக்கு விசை
reset modeமீள் இடல் பாங்கு மீட்பியக்கப் பாங்கு
reset cycleமீள் இடல் சுற்று மீட்பியக்கு சுழற்சி
resideஉறை வதி உறை
resident programவதிவிடச் செய்நிரல் உறை நிரல்
residual valueஎச்சப் பெறுமானம் மீத மதிப்பு
resilientமீள்வரு மீள்வரு
resistorதடை தடுப்பி
resizingமறு அளவாக்கம் மறு அளவாக்கம்
resolutionபிரிதிறன் தெளிவுத்திறன்
resourceவளம் வளம்
resource allocationவள ஒதுக்கீடு வள ஒதுக்கீடு
resource fileவளப் பொருந்துகை வளக் கோப்பு
resource levelingவள மட்டப்படுத்துகை வள நிலைப்படுத்துகை
resource sharingவளப் பகிர்வு வளப் பகிர்வு
responseதுலங்கள் மறுமொழி
response timeதுலக்கல் நேரம் மறுமொழி நேரம்
response unit audioகேளணித் துலங்கல் அலகு கேட்பொலி தருகருவி
resideகுடிவாழ்வுபெறு, குடியிருப்பிடமாகக் கொள், நலையாகத் தங்கியிரு, இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு, பணிமனை இல்லங்களில் தங்கியிரு, உரிமை வகையில் நிலை பெற்றிரு, பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு, உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு.
resilientவிரிவாற்றலுடைய, நீட்டாற்றலுடைய, தொய்திறமுடைய, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய.
resolutionபுதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
resourceவழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு.
responseமறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.

Last Updated: .

Advertisement