தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
resetமீளமை, மீளமைவு
reportsஅறிக்கைகள்
representation binary codedஇருமக்குறிமுறை பதின்ம
requiredகட்டாயத் தேவை
research networkஆய்வுப் பிணையம்
report writerஅறிக்கை எழுதுநர் ரிப்போர்ட் ரைட்டர்
representationபிரதிநிதித்துவம்/சித்திரிப்பு உருவகித்தல்
representation binaryஇரும பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு இரும உருவகிப்பு
representation binary coded decimalஇரும தசம குறியீட்டு பிரதிநிதித்துவம்
representation dataதரவுச் சித்திரிப்பு தரவு உருவகிப்பு
representation fixed pointநிலைப்புள்ளி சித்திரிப்பு நிலைப்புள்ளி உருவகிப்பு
representation floating pointமிதக்கு புள்ளி சித்திரிப்பு மிதவைப்புள்ளி உருவகிப்பு
representation numberஎண் சித்திரிப்பு எண் உருவகிப்பு
reproduceமீள் உற்பத்தி/மீள் உருவாக்கம் மறு உற்பத்தி
reprogrammingமறுசெய்நிரலாக்கம் மறு நிரலாக்கம்
reprographicsஒளிப்படப் படியெடுப்புக்கலை ஒளிப்பட படியெடுப்புக்கலை
reserved accumulatorவைப்புத் திரட்டி ஒதுக்கீட்டுத் திரட்டி
reserved wordஒதுக்குசெய் சொல் ஒதுக்கீட்டுச் சொல்
resetமீள் இடல் மீட்டமை / மீட்பியக்கு
reset buttonமீள் இடல் பொத்தான் மீட்பியக்கு பொத்தான்
rerunமறு ஒட்டம்
representationபெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு.
resetதிருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.

Last Updated: .

Advertisement