தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
replicationபடியெடுத்தல்
reply to allஅனைவருக்கும் பதிலளி
report layoutஅறிக்கை உருவரை
report managerஅறிக்கை மேலாளர்
reportஅறிக்கை
repaginationபக்கம் மாற்றியமைப்பு மறு பக்கமாக்கல்
repaintமீள் வண்ணமிகு மறு வண்ணமிடு
repeat counterமீள்செய் எண்ணி திரும்பச்செய் எண்ணி
repeat keyமீள்செய் சாவி திரும்பச்செய் விசை
repeaterமீள் செய்யி மீட்டுருவாக்கி
repeating numberமீள்வரு எண் திரும்பவரு எண்
repetition instructionமீள்வரு அறிவித்தல் திரும்பச்செய் ஆணை
replaceமாற்றிடு மாற்றிடு
replicationஉருவநேர்ப்படு, மடுப்பு, மறுமடுப்பு,பிரதிசெய்கை
replacement theoryமாற்றீட்டுக் கொள்கை மாற்றீட்டுக் கொள்கை
replayமீளாட்டு/மீளாடல் மீண்டும் இயக்கு
replay to allஎல்லாருக்கும் மீளாட்டிக் காட்டு
reportஅறிக்கை அறிக்கை
report errorவழு அறிக்கை பிழை அறிக்கை
report fileஅறிக்கைக் கோப்பு அறிக்கைக் கோப்பு
report generationஅறிக்கை ஆக்கம் அறிக்கை இயற்றல்
report generatorஅறிக்கை ஆக்கி அறிக்கை இயற்றி
replicationதிரும்பச் செய்தல்
replaceமாற்றிடு
repeaterமீளி
repaintமீட்டும் வண்ணமுறுவிக்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பந்து.
repeaterகூறியது கூறுபவர், மீண்டும் மீண்டும் செய்பவர், சொன்னதைச் சொல்லுவது, செய்ததைச் செயவது, (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம், வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம், மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம், கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல், அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி, தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
replaceபழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி.
replayதிரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு.
replicationதிரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல்.
reply to allயாவர்க்கும் பதில்
reportபொதுமொழி, ஊர்ப்பேச்சு, வழ்ந்தி, பொதுமதிப்புரை, பொதுக்கருத்துப்போக்கு, அறிக்கை, கருத்து ஆய்வு முடிவு, குறிப்புரை, விவர அறிவிப்பு, விரிவுரை, அதிர்வொலி, வெடியோசை, (வினை) அறிவி, தெரிவி, அறிக்கை கொடு, விரித்துரை, விரங்கூறு, எடுத்துரை, கூறியவாறே எடுத்துக்கூறு, முறைப்படி செய்தி தெரிவி, முறைப்படி அறிக்கை செய், முறைப்படி வருகை தெரிவி, பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து, கருத்தறிவிப்புச் செய், பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.

Last Updated: .

Advertisement