தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
R list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
radio | வானொலி |
radio | வானொலி |
radio station guide | வானொலி நிலைய வழிகாட்டி |
random sampling | குறிப்பிலா மாதிரி |
random sampling | முருள் பதம் |
race condition | பந்தய நிலை பந்தய நிலை |
rack | வைப்புச் சட்டம் வைப்புச் சட்டம் |
radio button | வானொலிப் பொத்தான் வானொலிப் பொத்தான் |
radix | எண் அடிமானம் ஆதார எண் |
radix notation | எண் அடிமானக் குறிமானம் ஆதார எண் குறிமானம் |
radix point | பின்னப் புள்ளி ஆதாரப் புள்ளி |
radix sorting | எண் அடிமான வரிசையாக்கம் ஆதார வரிசையாக்கம் |
ragged left | சீரில் இடது சீரில் இடப் புறம் |
ragged right | சீரில் வலது சீரில் வலப் புறம் |
raised flooring | உயர்த்திய தளம் உயர்த்திய தளம் |
random access | தற்போக்குப் பெறுவழி குறிப்பிலா அணுக்கம் |
random access file | தற்போக்குப் பெறுவழி கோப்பு குறிப்பிலா அணுகுக் கோப்பு |
random access memory | தற்போக்குப் பெறுவழி நினைவகம் குறிப்பிலா அணுகு |
random access storage | தற்போக்குப் பெறுவழி தேக்ககம்/களஞ்சியம் குறிப்பிலா அணுகு |
random logic design | தற்போக்கு தர்க்க வடிவமைப்பு குறிப்பிலா தருக்க |
random number | தற்போக்கு எண் குறிப்பிலா எண் |
random processing | தற்போக்குச் முறைவழியாக்கம் குறிப்பிலாச் செயலாக்கம் |
rack | வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு, |
radio | வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு. |
radix | தோற்றுவாய், கருமூலம், (கண) கணிப்பின் அடி மூலம், அளவையின் கருமுதல். |