தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

Q list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
quantityஅளவு, கணியம்
qualityபண்பு
quantumசத்திச்சொட்டு
quad densityநான்கு மடங்கு அடர்த்தி
queriesவினவல்கள்
queryவினவல்
quality controlதரக்கட்டுப்பாடு
quantityஅளவு
quad-densityநான்மை அடர்த்தி density
quadratic quotient searchஇருபடி ஈவுத் தேடல் இருபடி ஈவுத் தேடல்
qualityதரம் தரம்
quality controlதரக் கட்டுப்பாடு தரக் கட்டுப்பாடு
quality engineeringதரப் பொறியியல் தரப் பொறியியல்
quantityஅளவு அளவு
quantumசொட்டு துளிமம்
quasi languageமொழிப் போலி முழுமையற்ற மொழி
queryவினவல் வினவல்
qualityபண்பு, தன்மை, குணம்,தரம்
query answerவினா விடை வினவல் விடை
quality controlதரக்கட்டுப்பாடு
query by exampleஎடுத்துக்காட்டு வழி வினவல் எடுத்துக்காட்டு வழி வினவல்
query languageவினவு மொழி வினவல் மொழி
query responseவினாவுக்கான துலங்கள் வினவல் மறுமொழி
queueசாரை தாரை
queued access methodசாரைப் பெறுவழி முறை தாரை அணுக்க வழிமுறை
queuingசாரைப் படுத்து தாரையாக்கம்
quantityஅளவு
queuing theoryசாரைக் கொள்கை தாரைக் கொள்கை
quick disconnectவிரைவுத் துண்டிப்பு விரைவுத் துண்டிப்பு
quantumதுளிமம்
qualityபண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
quantumதொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு,
queryவினா,தடை,(வினை) வினவு,தடையெழுப்பு,விசாரி.
queueபுரிகுழற்பின்னல், பின்னற்சடை, சடைவரிசை, ஒழுகு வரிசை, முறை வரிசை,(வினை) புரிகுழல் பின்னு, சடை பின்னு, சடை வரிசையில் நில், ஒழுகு வரிசையுடன் சேர்ந்து நில்.

Last Updated: .

Advertisement