தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 9 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
personal computer | சொந்தக் கணிப்பொறி |
permanent storage | நிரந்தரத் தேக்ககம்/களஞ்சியம் நிலைத்த சேமிப்பகம் |
permission access | பெறுவழி அனுமதி அணுகு அனுமதி |
persistence | நின்று பிடித்தல் தாக்குப் பிடித்தல் |
personal computer | தனியாள் கணினி சொந்தக் கணிப்பொறி |
personal form letter | தனியாள் வடிவக் கடிதம் சொந்தப் படிவக் கடிதம் |
personal identification number | தனியாள் அடையாள எண் சொந்த அடையாள எண் |
pert | Project Evaluation & Review Technique- என்பதன் குறுக்கம்: ஒரு செய்திட்ட மதிப்பீட்டு மீளாய்வு பெர்ட் |
petri nets | பெட்ரி வலைகள் பெட்ரி வலைகள் |
phase | கட்டநிலை படி |
phased conversion | கட்ட நிலை மாற்றம் படிப்படி மாற்றம் |
phoneme | ஒலியன் ஒலியன்கள் |
phonetic system | ஒலிப்பியல் முறைமை ஒலியன் முறைமை |
photo composition | ஒளி அச்சுக்கோப்பு ஒளிக் கூட்டு |
photo optic memory | ஒளி ஊடக நினைவகம் ஒளி ஊடக நினைவகம் |
photo pattern generation | ஒளி அமைவுருவாக்கம் ஒளி அமைவுருவாக்கம் |
photo plotter | ஒளிப்பட வரைவி ஒளிப்பட வரைவி |
photo resist | ஒளித் தடுப்பி ஒளித் தடுப்பு |
photo graphic | ஒளிப்பட |
phase | அவத்தை, கலை, நிலைமை |
phase | கூறு |
phone dialer | தொலைபேசிச் சுழற்றி |
photo litho graphic | ஒளிப்பட லித்தோகிராபி |
phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
phase | நிலைமை |
pert | அடக்கமற்ற, துடுக்கான. |
phase | திங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு. |
phoneme | ஒலியம். |