தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
peekதிருட்டுப் பார்வை/மேற்கண் பார்வை கூர்நோக்கு
peer-to-peer communicationசமமானவர் தொடர்பாடல் topeer communication
pelPicture Element- என்பதன் குறுக்கம்: சித்திர மூலகம் பீஈஎல்
pen plotterபேனா வரைவி பேனா வரைவி
peoplewareஅலுவலர்/அலுவலர் வளம் அலுவலர்/அலுவலர் வளம்
perforatorதுளைப்பான் துளைப்பான்
performஆற்று ஆற்று
performanceஆற்றுகை செயல் திறன்
performance monitorஆற்றுகைத் தெரிவிப்பி செயல்திறன் கண்காணி
perforyகிழிதாள் கிழிதாள்
perfsகிழிவரி துளைக்கோடு
period retentionவைத்திரு காலம் தக்கவைப்புக் காலம்
periodic reportகாலவட்ட அறிக்கை காலமுறை அறிக்கை
peripheralவட்டப் புற
peripheral equipmentபுறவட்டக் கருவிகள் புறக்கருவி
peripheral slotsபுறவட்டக் கருவிப் பொருத்திடம்
performanceசெயலமை
peripheralசுற்றயலான
peerநிகரி
peerஒப்பி
peerசம உரிமைத் தகவல்தொடர்பு topeer communication
peopleமக்கள்
peripheral deviceவெளிப்புறச் சாதனம்
peripheral slotபுறகருவிச் செருகுவாய்
peekகூர்ந்து நோக்கு.
peerபடி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
peopleமக்கள், சமுதாயம், இனம்-நாட்டு மக்கள், வாழ்குழு, மக்கள் வழூப்பு, மக்கள் குழாய், குடிமக்கள், மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம், (வினை.) குடியமர்வு செய், குடிமக்களாக்கு, வாழ்குடிகளாக்கு, தங்கிவாழச் செய், விலங்கினங்கள் வாழச் செய், தங்கிவாழ், குடியமர்.
perforatorதுளைப்பவர், துளைப்புக்கருவி, துளைப்புறுப்பு.
performஇயற்று, செயற்படுத்து, செய்துமுடி, வினையாற்று, ஆற்று, புரி, நடத்து, கையாளு, பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து, கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று, நாடகம் நடி, பாடல்பாடு, சூழ்ச்சி இழை, செயற்பொறிகள் காட்டு, பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு.
performanceசெயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.

Last Updated: .

Advertisement