தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
pattern | காட்டுரு, கோலம் |
pattern | தோரணி |
patterns | உருப்படிமம் |
patch | ஒட்டு ஒட்டி |
patching | ஒட்டு வேலை ஒட்டு வேலை |
path | பாதை பாதை |
path name | பாதைப் பெயர் பாதைப் பெயர் |
pattern | தோரணி |
pattern bit | பிட் தோரணி பிட் தோரணி |
pattern recognition | தோரணி அறிதல் தோரணி அறிதல் |
pause key | இடைநில் சாவி இடைவிடு விசை |
pc | Personal Computer- என்பதன் குறுக்கம்: தனியாள் கணினி பீசி |
pcb | Printed Circuit Board- என்பதன் குறுக்கம்: அச்சிட்ட சுற்றுப்பலகை பீசிபி |
pcm | Plug Compatible Manufacturer- என்பதன் குறுக்கம்: இயைவுறு இடுக்கி உற்பத்தியாளர் பீசிஎம் |
pdm | Pulse Duration Modulation- என்பதன் குறுக்கம்: துடிப்பு செய்கால் ஏற்றநிரல் பீடீஎம் |
pdp | ஒரு வகைக் கணினி பீடிபீ |
peak load | உச்ச ஏற்றம் உச்ச சுமை |
peak volume | உச்சக் கனம் உச்ச ஒலியளவு |
peak load | உச்சச் சுமை |
pattern | காலம், தாரணி |
pattern | அமைமுறை |
paste insert | செருகு ஒட்டு |
paste special | சிறப்பு ஒட்டு |
paste-mix | ஒட்டிச்/சேர் |
patterns | தோரணிகள் |
pause printing | இடைவிடு அச்சிடல் |
patch | ஒட்டு, வட்டப்பட்டை, அகலப்பொட்டு, ஒட்டுத்தையல் துண்டு, காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு, கண்தடைக்கட்டு, சுட்டி, பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை, பாத்தி, நிலத்துண்டம், பத்தை, துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி, எச்சமிச்சம், இடையிடைப்பகுதி, இடைவெட்டு, 1ஹ்,1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு, (வினை.) ஒட்டுத் தையலிடு, ஒட்டுப்போடு, ஒட்டுத்துண்டால் சரிசெய், ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு, ஒட்டிட்டுச் சரிசெய், துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று, சந்துசெய், அமைத்திணக்குவி, சீர்செய், அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய், ஒட்டுக்களிணைத்து உருவாக்கு, துண்டுகளை ஒட்டி இணை, பொட்டுப்பொட்டாகத் தோற்று, பட்டைபட்டையாகத் தென்படு. |
path | வழி, காலடிப்பாதை, நடைப்பாதை, பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை, செல்நெறி, செயல் நெறிமுறை, வழிவகை, நெறிமுறை. |