தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
parameterசாராமாறி
parallel conversionசமாந்தர மாற்றம்
parameterசாராமாறி
parallel input-outputசமாந்தர உள்ளீடு/வருவிளைவு output
parallel interfaceசமாந்தர இடைமுகம் இணை இடைமுகம்
parallel operationசமாந்தர இயக்கம் இணைச் செயல்பாடு
parallel printerசமாந்தர அச்சுப்பொறி இணை அச்சுப்பொறி
parallel printingசமாந்தர அச்சிடல் இணை அச்சிடல்
parallel processingசமாந்தர இணைச் செயலாக்கம்
parallel readingசமாந்தர வாசிப்பு இணைப் படிப்பு
parallel runசமாந்தர ஓட்டம் இணை ஓட்டம்
parallel transmissionசமாந்தர செலுத்தம் இணை பரப்புகை
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
parentபெற்றோர் பெற்றோர்
parenthesisபிறை வளை பிறை அடைப்புக்குறி
parity bitசமநிலை பிட் சமன்பிட்
parity checkசமநிலைச் சரிபார்ப்பு சமன் சரிபார்ப்பு
parity check evenஇரட்டைச் சமநிலைச் சரிபார்ப்பு இரட்டைச் சமன் சரிபார்ப்பு
parity check oddஒற்றைச் சமநிலைச் சரிபார்ப்பு ஒற்றைச் சமன் சரிபார்ப்பு
parameterகட்டளவுகள், துணையலகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
parameterஅளபுரு
parameterகூறளவு
parallel conversationஇணை உரையாடல்
parallel errorஇணைப் பிழை
parent programmeபெற்றோர் நிரலர்
parity bitசமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை, பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின், அவைகளை நீக்கவும் இயல்கின்றன
parity checkசமநிலை சரிபார்ப்பு
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parentபெற்றோர், தந்தை அல்லது தாய், முன்னோர், விலங்கு தாவரங்களின் மூல முன்னினம், மூலம், தோற்றுவாய்.
parenthesisதனிநிலை மொழி, இடைப்பிறிது வருவது, தொடர்பிலிக்குறி, வளை அடைப்புக்குறி, இடைமுமறிப்புக் காட்சி, இடைவேளை.

Last Updated: .

Advertisement