தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
panning | நகர்ப்பு/நகர்த்தல் நகர்த்தல் |
paper feed | தாள் ஊட்டு தாள் செலுத்தி |
paper tape | தாள் நாடா தாள் நாடா |
paper tape code | தாள் நாடா குறிமுறை தாள் நாடாக் குறிமுறை |
paper tape punching | தாள் நாடா துளையிடல் தாள் நாடாத் துளையிடல் |
paper tape reader | தாள் நாடா வாசிப்பி தாள் நாடாப் படிப்பி |
paper tape verifier | தாள் நாட மெய்யுறுதிப்படுத்தி தாள் நாடாச் சோதிப்பி |
parabola | பரவளையம் பரவளையம் |
paradigm | கட்டளைப்படிவம் கருத்தோட்டம் |
paragraph | பத்தி பத்தி |
paragraph assembly | பத்தி ஒருங்கு சேர்ப்பு பத்தி ஒருங்கு சேர்ப்பு |
parallel | சமாந்தரம் இணை |
parallel access | சமாந்தர இணை அணுக்கம் |
parabola | பரவளைவு |
parallel adder | சமாந்தர கூட்டி இணைக் கூட்டி |
parallel circuit | சமாந்தர சுற்று இணை மின்சுற்று |
parallel | இணை, இணையான |
parallel computer | சமாந்தர கணினி இணைக் கணிப்பொறி |
parallel computing | சமாந்தர கணினிப்படுத்துகை இணைக் கணிப்பணி |
parabola | பரவளைவு |
parabola | பரவளைவு |
parallel | இணையான, ஒருபோகு |
parabola | பரவளையம் |
paper size | தாளின் உருவளவு |
paper source | தாள் வைப்பிடம் |
parallel arrays | இணைக் கோவைகள் |
parabola | சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
paradigm | இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு கட்டளைப்படிவ வாய்ப்பாடு அடுக்குநிலை |
paragraph | பத்தி |
parallel | இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான. |