தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 30 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
purge print documents | அச்சு ஆவணங்களை நீக்கு |
push instruction | தள்ளு ஆணை |
purge | அழித்தொழி |
punch x | X துளை எக்ஸ் |
punch y | Y துளை ஒய் |
punched card | துளை அட்டை துளை அட்டை |
punched card code | துளை அட்டைக் குறிமுறை துளை அட்டைக் குறிமுறை |
punching position | துளை இடம் துளையிடும் இடம் |
punching card | அட்டை துளைத்தல் அட்டை துளைத்தல் |
pure procedure | தூய செயல்முறை தூய செயல் முறை |
purge | நீக்கு/அழி நீக்கு |
purpose computer general | பொது நோக்குக் கணனி பொதுப்பயன் கணிப்பொறி |
purpose computer special | சிறப்பு நோக்குக் கணினி சிறப்புப்பயன் கணிப்பொறி |
push | தள்ளு தள்ளு |
push down list | தள்ளு பட்டி கீழ் தள்ளு பட்டியல் |
push down stack | தள்ளு அடுக்கு கீழ் தள்ளு அடுக்கு |
push instructions | தள்ளு அறிவுறுதல்கள் |
push pop stack | தள்ளு மீட்பு அடுக்கு வை/எடு அடுக்கு |
push up list | மேல் தள்ளு பட்டி மேல் தள்ளு பட்டி |
purge | துப்புரவாக்கல், மலக்கழிப்பு, கழிப்புக்குறைப்பு, படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல், (வினை.) பேதியாக்கு, குடலைச் சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, மாசகற்று, ஆன்மமலம் நீக்கு, உள்ளம் துப்புரவாக்கு, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி, குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி, குற்றமற்றவன் என்று எண்பி, (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு, அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு. |
push | தள்ளு, குத்து, இடி, கருவியால் நெக்குதல், கொம்பினால் இடித்தல், தள்ளுவிசை, அழுத்தவிசை, விலவளைவின் உந்தாற்றல், தாக்குதல், படைத்தாக்காற்றல், மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி, முயற்சி, முயற்சியூக்கம், உந்தார்வம், தன்முனைப்பாற்றல், செல்வாக்காற்றல், துணையுதவி, பணி உயர்வுதவி, நெருக்கடி, இக்கட்டான நிலை, கும்பல், வீணர்கும்பு, குற்றக்கைதிக்குழு, (பே-வ) பணிவிலக்கீடு, (வினை.) தள்ளு, உந்து, நெருக்கு, மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு, கொம்புகளினால் முட்டு, உந்திநில், உந்திநிற்கச் செய், தள்ளி முன்செல், மேற்பட முயற்சிசெய், வற்புறுத்து,தூண்டு. விரைவுபடுத்து, செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு, உரிமைகொண்டாடு, பிடித்த நாடுகளை விரிவுபடுத்து, விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு. |