தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
P list of page 3 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
pagination | பக்கமாக்கல் பக்கமாக்கம் |
paint | வண்ணம் பூச்சு |
paging | பக்கவாக்கம் பக்கவாக்கம் |
paging memory | பக்கவாக்க நினைவகம் பக்கவாக்க நினைவகம் |
paging rate | பக்கவாக்க வீதம் பக்கவாக்க வீதம் |
paint brush | வண்ணத் தூரிகை: ஒரு வரைவியல் மென்பொருள் பெயின்ட்பிரஷ் |
painter | ஓவியர் வண்ணம்தீட்டி |
painting | வண்ணப் பூச்சு/ஓவியம் வண்ணம் தீட்டல் / ஓவியம் |
palette | வண்ணத் தட்டு வண்ணத் தட்டு |
pan | நகர்ப்பு நகர்வு |
pane | சாளர அடுக்கு பாளம் |
panel | பலகம் பலகம் |
panel control | கட்டுப்பாட்டுப் பலகம் கட்டுப்பாட்டு நிலையம் |
pan | கடுவல் |
panel | இடைப்பலகம் |
pane | பாளம் |
panel | பலகம் |
pagemaker | பேஜ்மேக்கர் |
pages | பக்கங்கள் |
paint | பெயின்ட் |
palmtop | கையகக் கணிப்பொறி |
palm top computer | உள்ளங்கைக் கணினி |
page skip | பக்கம் தட்டல் பக்கம் விடுதல் |
page up | ஏறுபக்கம் மேல் பக்கம் |
pane | அடைசு |
page up key | பக்க ஏறு சாவி மேல் பக்க விசை |
page up | ஏறுபக்கம் |
pagination | பக்க வரிசைப்பாடு, பக்க வழூப்பு, பக்க எண்குறியீட்டுமுறை. |
paging | பக்க எண்குறப்பீடு, பக்கக் குறியீட்டுமுறை. |
paint | சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு. |
painter | ஓவியர், சாயமிடுபவர். |
painting | ஓவியம், ஓவியக்கலை. |
palette | ஓவியர் வண்ணத்தட்டு, ஓவியர் பயன்படுத்தும் வண்ணம், ஓவியர் வண்ண வகை, ஓவியர் வண்ணக்கலப்பு. |
pan | உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு. |
pane | பலகணிக் கண்ணாடிச்சில்லு, பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்,(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு. |
panel | சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய. |